Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SAINS UPSR விலங்குகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

P - நீர்

Q - உணவு

R - வாழிடம்

S - சூரிய ஒளி


பின்வருவனவற்றுள் எவை விலங்கின் அடிப்படைத் தேவைகள் ?

a)

P,Q

b)

Q,R

c)

P,Q,R

d)

P,R,S

2.

இவ்விலங்கின் சுவாச உறுப்பு எது?

a)

நுண்ணிய துவாரம்

b)

செவுள்

c)

நுரையீரல்

d)

மூக்கு

3.

பின்வரும் எந்த தன்மைகளும் பண்புகளும் இந்தப் பிராணிகளின் நீடுநிலவலுக்குத் துணை புரிகின்றன?

a)

முள்ளம்பன்றியின் கடி விஷத்தன்மையானது

b)

பாம்பு தன் உடலைப் பந்து போன்று சுட்டிக் கொள்ளும்

c)

ஒட்டகம் தன் முதுகில் உள்ள திமிலில் உணவும் நீரையும் சேமித்து வைக்கும்.

d)

ஓணான் தன் உடலின் நிறத்தைச் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும்.

4.

நெல் --> எலி --> சிட்டுக்குருவி--> பாம்பு --> கழுகு


பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நிகழும் என அனுமானிக்கவும்?

a)

நெற்பயிர் அதிகரிக்கும்

b)

எலி அதிகரிக்கும்

c)

கழுகு குறையும்

d)

சிட்டுக்குருவி அதிகரிக்கும்

5.

மேலே காணும் பிராணியின் எந்தச் சிறப்புத்தன்மை பாலைவனத்தில் வாழ துணைப்புரிகிறது?

a)

அடர்த்தியான உரோமம் உள்ளது.

b)

வேகமாக நடக்க இயலும்.

c)

மிகப் பெரிய உடல் அளவைக் கொண்டுள்ளது.

d)

உணவும் நீரும் தன் திமிலில் கொண்டுள்ளது.

6.

பின்வரும் பிராணிகளுள் எது கூட்டமாக வாழாது?

a)
b)
c)
d)
7.

படம் முற்றழிவை எதிர்நோக்கும் பிராணியைக் காட்டுகிறது. அதே மாதிரியான சூழ்நிலையை எதிர்நோக்கும் பிராணி எது?

a)
b)
c)
d)
8.

இவ்விலங்கு தன் உடலிலிருந்து கரியமிலவாயுவினை எவ்வாறு அகற்றுகின்றது?

a)

தோள் வழி

b)

செவுள் வழி

c)

நுரையீரல் வழி

d)

நுண்ணிய துவாரம் வழி

9.

பிராணிகள் கூட்டமாக வாழ்வதனால் கிடைக்கப்பெறும் நன்மைகள் எவை?

a)

உணவைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்தல்.

b)

ஒன்றாகச் சேர்ந்து உணவை வேட்டையாடுதல்.

c)

எதிரிகளிடம் சண்டையிடுவதைத் தவிர்த்தல்.

d)

ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்ணுதல்.

10.

பின்வரும் பிராணிகளில் எது சேற்றில் புரளுதலின் மூலம் அதிக வெப்பநிலையில் இருந்து தற்காத்துக்கொள்கிறது?

a)
b)
c)
d)
11.

இவ்விலங்கு அழிந்து வருவதற்கான காரணம் என்ன?

a)

வாழிடம் அழிதல்.

b)

நிலச்சரிவு

c)

தொழில்நுட்ப வளர்ச்சி

d)

இயற்கை சீற்றம்

12.

இப்பிராணி தன் விஷத்தன்மையை இழந்து விட்டால் என்ன நேரிடும்?

a)

தன் உடலைச் சுருட்டிக் கொள்ளும்

b)

தன் எதிரிகளிடமிருந்து தப்பித்து ஓடி விடும்.

c)

இறந்தது போல் பாசாங்கு செய்யும்

d)

தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள முடியாது.

13.

பின்வருவனவற்றுள் எது விலங்கின் அடிப்படைத் தேவை?

a)

சூரிய ஒளி

b)

தாது உப்பு

c)

துணை

d)

நீர்

14.

இவ்விலங்குகளில் எது அனைத்துண்ணி?

a)
b)
c)
d)
15.

இவ்விலங்குகளில் எந்த விலங்கிற்குக் கோரைப்பல் உள்ளது?

a)
b)
c)
d)