wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms force and motion 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு மகிழுந்து 4 வினாடியில் 12 மீ/வி திசைவேகத்தை அடைந்தால் அதன் முடுக்கம் எவ்வளவு?

a)

3 மீ/வி

b)

3 மீ/வி2

c)

16 மீ/வி

d)

16 மீ/வி2

2.

விசையானது பொருளில் எம்மாற்றத்தை ஏற்படுத்தும்?

  1. 1. ஓய்வு நிலையிலிருந்து இயக்கத்திர்க்கு மாற்றும்

  2. 2. இயக்க நிலையிலிருந்து ஒய்விற்கு மாற்றும்

  3. 3. திசை மற்றும் வேகத்தை மாற்றும்

  4. 4. திசையை மட்டும் மாற்றும்

a)

1,2,3,4 சரி

b)

1,2,3 சரி

c)

2,3,4 சரி

d)

1,2,4 சரி

3.

விசையின் அலகு

a)

நியூட்டன்

b)

N

c)

newton

d)

அனைத்தும்

4.

விசையின் விளைவானது

a)

எண் மதிப்பை சார்ந்தது

b)

பரப்பளவை சார்ந்தது

c)

எண் மதிப்பு மற்றும் பரப்பளவை சார்ந்தது

d)

அனைத்தும் தவறு

5.

பொருந்ததை தேர்வு செய்க

a)

S = d/t

b)

d = S×t

c)

S = t/d

d)

d = t×S

6.

பொருந்தாததை தேர்வு செய்க

a)

a= (v-u)/t

b)

S = d/t

c)

I = Q/t

d)

v-u = at

7.

கடல் மற்றும் வான் வழி போக்குவரத்தில் தொலைவினை அளக்க பயன்படும் அலகு எது?

a)

நாட்

b)

நாட்டிகல் மைல்

c)

இரண்டும் சரி

d)

இரண்டும் தவறு

8.

கப்பல் மற்றும் விமானங்களின் வேகங்களை அளக்க பயன்படும் அலகு

a)

நாட்

b)

நாட்டிகல் மைல்

c)

இரண்டும் சரி

d)

இரண்டும் தவறு

9.

பின்வருவனவற்றுள் தவறானது எது?

a)

அழுத்தம் = விசை / பரப்பளவு

b)

பரப்பளவு = விசை / அழுத்தம்

c)

விசை = அழுத்தம் × பரப்பளவு

d)

பரப்பளவு = விசை × அழுத்தம்

10.

ஒரு பொருளின் மீது அழுத்தத்தை அதிகரிக்க

a)

விசையை அதிகரிக்க வேண்டும்

b)

விசையை அதிகரித்து பரப்பை குறைக்க வேண்டும்

c)

பரப்பை அதிகரித்து விசையை குறைக்க வேண்டும்

d)

விசை செயல்படும் பரப்பை அதிகரிக்க வேண்டும்