NEW
Font size
S
M
L
XL
Worksheets9th science. Test1
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
ஒரு மெட்ரிக் டன் என்பது
a)
10குவின்டால்
b)
100 குவின்டால்
2.
கீழ்க்கண்வற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல?
a)
பொதுத்தராசு
b)
சுருள்தராசு
3.
வேகம் ஒரு ------- அளவு
திசைவேகம் ஒரு ------- அளவு
a)
வெக்டர்
ஸ்கேலார்
b)
ஸ்கேலார்
வெக்டர்
4.
இடப்பெயர்ச்சி - காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது ---------
a)
திசைவேகம்
b)
வேகம்
5.
மின்னோட்டத்தின் S.I அலகு -------
a)
ஆம்பியர்
b)
கூலூம்
6.
மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிடப் ---------
பயன்படுகிறது
a)
வெர்னியர் அளவி
b)
திருகு அளவி
7.
வெப்பநிலையின் S.I அலகு ---------
a)
கெல்வின்
b)
0 C
8.
S.I அலகின் விரிவாக்கம்
----------
a)
Standard International Units
b)
International System of Units
9.
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் --------
a)
ஆல்ஃபா சென்டாரி
b)
துருவம்
10.
ஒரு ஒளி ஆண்டு என்பது
a)
9.8X10^8 மீ
b)
9.46X10^15 மீ
Reset
