wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையைத் தேர்ந்தெடுக.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முழுமையான மின்சுற்றில் மின்கலன்,விசை, __________________ போன்ற பாகங்களைக் காணலாம்.

a)

மின்கம்பி

b)

மின்குமிழ்

c)

மின்தடை

d)

மின்இழை

2.

மின்கலன் பயன்பாடு என்ன?

a)

சக்தியைக் கொடுக்கிறது.

b)

மின்குமிழ் ஒளிர்வதற்கான மின்சாரத்தைக் கொடுக்கிறது.

c)

மின்சாரம் துண்டிக்கப்படும்.

d)

மின்சுற்றின் பாகங்களை இணைப்பதற்குப் பயன்படுகிறது.

3.

விசை முடுக்கினால்தான் மின்சாரம் ______________________________.

a)

மின்சாரம் துண்டிக்கப்படும்.

b)

மின்குமிழ் ஒளிராது.

c)

மின்சாரம் மின்குமிழுக்குப் பாயும்.

d)

மின்கம்பியினால் தேவைப்படுகிறது.

4.

விசையை முடக்கினால் மின்சாரம் துண்டிக்கப்படும். இக்கூற்று சரியா அல்லது தவறா?

a)

தவறு

b)

சரி

5.

மின்சாரம் பாயும்போது மின்குமிழின் ____________________________ சூடேரி ஒளிரும்.

a)

மின்கம்பி

b)

மின்கலன்

c)

விசை

d)

மின்இழை

6.

மின்சாரம் ஊடுருவாத பொருள்களை __________________ என்போம்.

a)

அரிதில் கடத்தி

b)

எளிதில் கடத்தி

7.

மின்சாரத்தை ஊடுருவச் செய்யும் பொருள்களை _________________________ என்போம்.

a)

அரிதில் கடத்தி

b)

எளிதில் கடத்தி

8.

இரும்பு அளவுகோலும் காகிதச் செருகியும் _____________________ ஊடுருவச் செய்யும்.

a)

மின்சாரம்

b)

மின்இழை

c)

மின்கலன்

d)

மின்கம்பி

9.

மின்சுற்றின் பாகங்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருந்தும் மின்குமிழ் ஒளிரவில்லை. ஏன்?

a)

விசை முடுக்கப்பட்டுள்ளது.

b)

விசை முடக்கப்பட்டுள்ளது.

10.

ஏன் நெகிழிப் பொருளில் மின்குமிழ் ஒளிரவில்லை.

a)

நெகிழிப் பொருளில் மின்சாரம் ஊடுருவதால்.

b)

நெகிழிப் பொருளில் மின்சாரம் ஊடுருவாது.