NEW
Font size
Worksheetsமின்சாரம் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 8mins
படத்தில் உள்ள பாகத்தின் பெயர் என்ன ?
விசை
மின்கலன்
மின்குமிழ்
மின்கம்பி
படத்தில் உள்ள பாகத்தின் பெயர் என்ன ?
விசை
மின்கலன்
மின்குமிழ்
மின்கம்பி
படத்தில் உள்ள பாகத்தின் பெயர் என்ன ?
விசை
மின்கலன்
மின்குமிழ்
மின்கம்பி
மின்னிழை அறுந்து போனால் என்ன நேரிடும் ?
மின்சாரம் துண்டிக்கப்படும்
மின்குமிழ் ஒளிராது
மின்கம்பி அறுந்துவிடும்
மின்குமிழ் உடைந்துவிடும்
மின்கலன் தன் சக்தியை இழந்தால் என்ன நேரிடும் ?
மின்சாரம் துண்டிக்கப்படும்
மின்குமிழ் ஒளிராது
மின்கம்பி அறுந்துவிடும்
மின்குமிழ் உடைந்துவிடும்
முழுமையான மின்சுற்றில் இருக்க வேண்டிய பாகங்கள் யாவை ?
மின்குமிழ், விசை, மின்குமிழ்
மின்கலன்,மின்கலப் பிடி, மின்குமிழ்ப் பிடி, மின்குமிழ், மின்கம்பி, விசை
மின்கலன்,மின்கலப் பிடி, மின்குமிழ்ப் பிடி, மின்குமிழ், மின்கம்பி,
மின்கலன்,மின்கலப் பிடி, மின்குமிழ்ப் பிடி, மின்குமிழ்,
பாகங்களை இணைப்பதற்கு தேவைப்படும் கருவி யாது ?
விசை
மின்கலன்
மின்குமிழ்
மின்கம்பி
பின்வருவனவற்றுள் எது மின்குமிழ் ஒளிராததற்கானக் காரணம் யாது ?
மின்குமிழ் சரியாக பொருத்தப்பட்டுள்ளது
மின்கம்பி இணைப்பில் உள்ளது
மின்கலன் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது
மின் கம்பி இணைப்பில் இல்லை
மின்சுற்றை முடக்கவும் முடுக்கவும் தேவைப்படுவது எது ?
மின்விசை
மின்கலம்
மின்குமிழ்
மிங்கம்பி
விசை முடுக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிரும்.
மேற்கண்ட கூற்று சரியா ? தவறா ?
சரி
தவறு
