wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகளின் உணவுமுறையும் பற்களும்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இலைகளையும் புற்களையும் உட்கொள்ளும் விலங்குகள்--------------என்று அழைக்கப்படுகின்றன.

a)

தாவர உண்ணிகள்

b)

அனைத்துண்ணிகள்

2.

மாமிசத்தை மட்டுமே உண்ணும் விலங்கள்---------- என்று அழைக்கப்படுகின்றன.

a)

அனைத்துண்ணி

b)

மாமிச உண்ணி

3.

தாவரங்களையும் மற்ற விலங்குகளையும் உடகொள்ளும் விலங்குகள்----------- என்று அழைக்கப்படுகின்றன.

a)

மாமிச உண்ணி

b)

அனைத்துண்ணி

4.

துருவக்கரடி -------------------- ஆகும்.

a)

அனைத்துண்ணி

b)

மாமிச உண்ணி

5.

எது தாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்கு.

a)
b)
6.

எது மாமிசத்தை மட்டுமே உண்ணும் விலங்கு

a)
b)
7.

எது தாவரங்களை மாமிசத்தையும் உண்ணும் விலங்கு

a)
b)
8.

எனது பற்கள் தட்டையாக இருக்கின்றன.நான் உணவைக் கடித்து மென்று தின்பேன்.நான் தாவர உண்ணி,நான் யார்?

a)

சிங்கம்

b)

முயல்

9.

எனது கூர்மையான பற்களைக் கொண்டு மற்ற விலங்குகளைக் கொன்று கிழித்திடுவேன்.நான் மாமிச உண்ணி.நான் யார்?

a)

பூனை

b)

சிங்கம்

10.

நான் மாமிசத்தையும் இலை தழைகளையும் தின்பேன்,நான் யார்?

a)

மாடு

b)

குரங்கு

11.

தாவர உண்ணி தாவரங்களை வெட்டுவதற்கு எந்தப் பற்களை பயன்படுத்துகிறது?

a)

கோரைப்பல்

b)

வெட்டுப்பல்

12.

தாவர உண்ணி தாவரங்களை அரைப்பதற்கு எந்தப் பற்களை பயன்படுத்துகிறது?

a)

கடைவாய்பற்கள்

b)

கோரைப்பற்கள்

13.

மாமிச உண்ணி மாமிசத்தைக் கிழித்து உண்பதற்கு எந்த பற்களை பயன்படுத்துகிறது?

a)

வெட்டுப்பற்கள்

b)

கோரைப்பற்கள்

14.

பற்களை ஒவ்வொரு நாளும் ------- முறை துலக்க வேண்டும்

a)

நான்கு

b)

இரண்டு

15.

பல் துலக்க ----------- பல் தூரிகையையும் பயன்படுத்த வேண்டும்

a)

பற்பசையும்

b)

உப்பு