Worksheetsஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பல் மூன்று வகைப்படும்
a)
சரி
b)
தவறு
2.
உணவுப் பண்டங்களைக் கடித்து சிறு துண்டுகளாக உதவுகின்றன
a)
கோரைப்பல்
b)
வெட்டுப்பல்
c)
கடைவாய்ப்பல்
3.
உடலுக்கு வெப்பத்தைத் தரும். இதன் சத்தினைத் தேர்ந்தெடுக
a)
ஊட்டச்சத்து
b)
கொழுப்புச்சத்து
c)
புரதச்சத்து
4.
சத்துகள் 7 வகைப்படும்
a)
சரி
b)
தவறு
5.
தாவரங்களை மட்டும் உண்ணும். இது எந்த வகை விலங்கு?
a)
அனைத்துண்ணி
b)
மாமிச உண்ணி
c)
தாவர உண்ணி
6.
தாவரங்களின் இனவிருத்தியில் விதை ஒரு வகை இனவிருத்தி ஆகும்.
a)
சரி
b)
தவறு
7.
நீரைவிடக் குறைந்த அடர்த்தி உடைய பொருள் நீரில் மிதக்கும். இதன் அடர்த்தியின் பெயர் என்ன?
a)
அதிக அடர்த்தி
b)
குறைந்த அடர்த்தி
8.
சிவப்பு நிறம் - நீல நிறமாக மாறுதல். இதன் இரசாயனத் தன்மை என்ன?
a)
காரத்தன்மை
b)
நடுமைத் தன்மை
c)
காடித் தன்மை
9.
சூரிய மண்டலத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன
a)
சரி
b)
தவறு
10.
ஒரு இடத்திலிருந்து செயல்படுகிறது. பளு மட்டுமே நகர்கிறது. இதன் பெயர் என்ன?
a)
அடர்த்தியான கப்பி
b)
கப்பி
c)
நிலையான கப்பி
100 %
