Worksheetsமின்சுற்று
Total questions: 12
Worksheet time: 6mins
மின்சுற்றின் பாகங்களை அடையாளங்காண்க.
மின்கலன்
மின்சாரம்
மின்குமிழ்
விசை
மின்குமிழ் ஒளிர்வதற்கு மின்சாரத்தைக் கொடுக்கிறேன்.
விசை
மின்கலன்
மின்கம்பி
நான் மின்சாரத்தை முடக்கவும் முடுக்கவும் பயன்படுவேன்.
மின்குமிழ்
மின்கலன்
விசை
மின்சாரம் பாயும்போது நான் வெளிச்சத்தை வெளியிடுவேன்.
மின்கலன்
மின்குமிழ்
விசை
என் மூலமாகத் தான் மின்சாரம் எல்லாப் பாகங்களையும் அடையும்.
மின்கம்பி
மின்கலன்
மின்குமிழ்
மின்குமிழின் மின் இழை அறுந்தால் மின்சாரம் பாயும்.
சரி
பிழை
விசை முடுக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிரும்.
சரி
பிழை
மின்கலனில் உள்ள இரசாயனச் சக்தி முடிந்து விட்டாலும் பயன்படுத்த முடியும்.
சரி
பிழை
விசை முடக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிராது.
சரி
பிழை
துண்டிக்கப்பட்ட மின்கம்பியில் மின்சாரம் ஊடுருவும்.
சரி
பிழை
அரிதில் கடத்தி பொருளைத் தேர்ந்தெடுக.
ஆடி புட்டி
இரும்பு
நெகிழிப்பை
பலகை
எளிதில் கடத்தி பொருள்களைத் தெரிவு செய்க.
நாணயம்
ஊக்கு
கோலி
காகிதச் செருகி
