NEW
Font size
Worksheetsஅறிவியல் (மீள்பார்வை 2)
Total questions: 20
Worksheet time: 10mins
விதைகள் மூலம் பரவும் தாவரம்________
தென்னை, பெரணி
வாழை, அன்னாசி
ரப்பர், செம்பனை
கருப்பு, மருவிளம்பட்டை
மேற்கண்ட படத்தில் உள்ள தேங்காயின் நிலை என்னவாகும்?
தேங்காய் நீரில் அடித்துச் செல்லும்
தேங்காய் நீரில் மூழ்கிவிடும்
தேங்காய் நீரில் முளைத்துவிடும்
தேங்காய் நீரில் அடித்துச் சென்று வேறு இடத்தில் முளைத்துவிடும்
மூச்சை வெளியிடும் சரியான செயற்பாங்கு எது?
மூக்கு , மூச்சுக்குழாய், நுரையீரல்
வாய், மூச்சுக்குழாய், நுரையீரல்
நுரையீரல், மூச்சுக்குழாய், வாய்
நுரையீரல், மூச்சுக்குழாய், மூக்கு
மணமில்லாத பொருள்கள் யாவை ?
கல், புட்டி
ரோஜா, அளவுகோல்
பென்சில், மல்லிகை
நிலத்திலும் நீரிலும் வாழும் விலங்குகள் யாவை ?
மீன், தேரை
நண்டு, இறால்
சாலமண்டர், தேரை
விதைத்துகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரங்கள் யாவை ?
இஞ்சி, பூண்டு
பெரணி, காளான்
வெங்காயம், காசித்தும்பை
வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தாமரை
தேங்காய்
நொய்வ விதை
பப்பாளி
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் நமது நுரையீரலுக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை எது?
புகைப்பிடித்தல்
மதுபானம் அருந்துதல்
போதைப்பொருள் உட்கொள்ளுதல்
சமசீரற்ற உணவை உண்ணுதல்
x-இன் பெயர் என்ன?
ஈறு
பற்சிப்பி
தந்தினி
பற்கூழ்
எந்த உணவு பற்களுக்கு நல்லதல்ல?
பூமி தன் சுழலாவிட்டால் என்ன நிகழும்?
இரவு பகல் தோன்றாது
பூமியின் அனைத்து இடமும் சூரிய ஒளி பெறும்
பூமி இருளடைந்துவிடும்
பூமியின் ஒரு பகுதி இருளாகவும் மறுபகுதி வெளிச்சமாகவும் இருக்கும்.
சூரியனுக்கு மிக தூரத்தில் உள்ள கோள் _______
நிருதி
பூமி
நிலா
வருணன்
கோள்களின் வரிசையில் தன்னைச் சுற்றி வளையத்துடன் இருக்கும் கோள் எது
வருணன்
வெள்ளி
சனி
வியாழன்
பூமியில் உயிரினங்கள் வாழ காரணமாக அமைவது ___________
நீர், காற்று
வசிப்பிடம். நீர்
நீர், காற்று, வெப்ப நிலை
வெப்ப நிலை. வசிப்பிடம், காற்று
காடித்தன்மைக் கொண்ட பொருள்
கனிம நீர்
ஆரஞ்சுச் சாறு
வழலை நீர்
பற்பசை
____________ கொண்டு பொருளின் இரசாயனத்தன்மையைச் சோதிக்க முடியும்.
முட்டைக்கோஸ்
புளிக்காடி
ஊதா நிற முட்டைக்கோஸ்
வேப்பிலை
நீலம் நீலமாக உள்ளது (லிட்மஸ் தாள்)
காரத்தன்மை
காடித்தன்மை
நடுமை
இரசாயனத்தன்மை
பெட்டியின் கன அளவு என்ன
10cm3
9cm3
8cm3
7cm3
இந்த கல்லின் கொள்ளளவு என்ன
600ml
800ml
200ml
1400ml
சில தாவரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இனவிருத்தி செய்கின்றன. அவை ____________
கங்கோங்
செம்பருத்தி
வாழை
மிளகாய்
