Font size
Worksheetsஅறிவியல்-ஆண்டு 4- 2020 (SJKT LDG BMR)
Total questions: 10
Worksheet time: 5mins
இவ்விலங்கு எவ்வகையைச் சார்ந்தது?
முதுகெழும்பு உள்ளவை
குளிர் இரத்தம் உடையவை
நீர்நில வாழி
முட்டையிடுபவை
இப்படத்தில் காணப்படும் விலங்கின் தன்மை என்ன?
வெப்ப இரத்தம் உடையவை
முதுகெழும்பு இல்லாதவை
செவுள் மூலம் சுவாசிக்கும்
குட்டிப் போடும்
இவ்விலங்கை எவ்வகையாகப் பிரிக்கலாம்?
முடுகெழும்பு உள்ளவை
முதுகெழும்பு இல்லாதவை
கீழ்க்காணும் விலங்குகளில் எதற்கு முதுகெழும்பு இல்லை?
இவ்விலங்கின் சிறப்புத் தன்மை என்ன?
ஈரமான தோல் உண்டு
குளிர் இரத்தம் உண்டு
வெப்ப இரத்த உண்டு
நீரில் வாழும்
கீழ்க்காணும் விலங்குகளுள் எது முட்டையிட்டு பாலூட்டும் விலங்கு?
கரடி
குரங்கு
வாத்து
வாத்தலகி
இவ்விலங்குகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது ஒன்றைத் தவிர
திமிங்கலம்
வெளவால்
பாம்பு
மான்
எந்த விலங்கு நீரிலும் நிலத்திலும் வாழும்?
மீன்
கனவாய்
குரங்கு
முதலை
பறவையின் தன்மையைத் தேர்ந்தெடுக
(ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்)
வெப்ப இரத்தம்
முட்டையிடும்
குட்டிப் போடும்
நிலத்தில் வாழும்
முதுகெழும்புள்ள குட்டி போடும் விலங்கு
தவளை
மீன்
மான்
ஆமை
