NEW
Font size
Worksheetsசக்தி
Total questions: 14
Worksheet time: 7mins
சக்தி என்றால் என்ன?
இறைவன்
வேலை செய்வதற்கான ஆற்றல்
மனிதனின் ஆற்றல்
மனிதனின் வேகம்
தாவரம் எவ்வாறு உணவு தயாரித்து கொள்கிறது.
சூரியன்
வேர்
இலை
நீர்
நிலக்கரி எவ்வாறு உருவாகிறது?
மக்கிப்போன தாவரம்
மக்கிப்போன மனித உடல்
மணல்
கடல் நீர்
நீர் சக்தியின் மூலம். நீர் எவ்வாறு மின்சாரத்தை உருவாக்குகிறது.
அணைக்கட்டு
நீரில் வாழும் உயிரினம்
நீர் ஓட்டம்
புதுப்பிக்க கூடிய சக்தி என்றால் என்ன?
முடிவில்லாமல் கிடைக்கப்பெறும் சக்தி..
முடிவுறும் சக்தி.
தயாரிக்கப்படுவது
மாசு ஏற்படுத்தவல்லது.
இவற்றுள் எந்த சக்தி அக்கால அரசர்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்க உதவியது ?
சூரியன்
காற்று
அணுசக்தி
உயிரினத் தொகுதி
இவற்றுள் எது புதைபடிவ எரிபொருள் அல்ல?
பெட்ரோலியம்
இயற்கை எரிவாயு
நிலக்கரி
பிராணவாயு
யுரேனியம் எந்த சக்தியோடு தொடர்புடையது ?
புதைப்படிவ எரிபொருள்
கடல் அலை
நீர்
அணுசக்தி
உயிரின தொகுதி அழியக்கூடியவையா??
ஆம்
இல்லை
காற்றலையை இயக்குவது எது??
நீர்
கடல் அலை
காற்று
சூரியன்
உதிரும் முடி சக்தியை உருவாக்க பயன்படுமா? ?
ஆம்
இல்லை
சூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகளின் நன்மை என்ன?
மாசு ஏற்படுத்தாது
அதிக ஒளி
தேவையற்ற நேரங்களில் மின்விளக்கை ஏன் முடக்க வேண்டும்.
சக்தியை விவேகமாக பயன்படுத்த வேண்டும்.
மின்சார கட்டணம் அதிகமாகும்
மின்சார தடை ஏற்படும்.
மனிதனுக்கு இவற்றுள் எது முதன்மை சக்தியாக அமைகிறது ?
புதைபடிவ எரிபொருள்
உணவு
காற்று
நீர்
