Worksheetsசரியா ? தவறா?
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நான் தாவரங்கள் உணவு தயாரிக்க உதவுவேன்.
a)
சரி
b)
தவறு
2.
நான் வேர். நான் சூரிய ஒளிக்கு ஏற்பத் துலங்குவேன்.
a)
சரி
b)
தவறு
3.
நான் 2 வகையான தூண்டுதலுக்கேற்பத் துலங்குகிறேன்.
a)
சரி
b)
தவறு
4.
என்னால் சுயமாக உணவு தயாரிக்க முடியாது
a)
சரி
b)
தவறு
5.
நான் ஒளிச்சேர்க்கை செயற்பாங்கினை மேற்கொண்டதனால் என் பழங்கள் செழிப்பாக இருக்கின்றன.
a)
சரி
b)
தவறு
6.
ஜாடி சிறியதாக இருப்பதனால் என் வேர்கள் கீழ் நோக்கி வளர்கின்றன
a)
சரி
b)
தவறு
7.
நான் மன்மத ஈப்பொறி. நான் தொடும் தூண்டலுக்கேற்பத் துலங்குவேன்.
a)
சரி
b)
தவறு
8.
என்னை எங்கு ஒளிய வைத்தாலும் , ஒரு சிறு துவாரத்தின் வழி இவர் கண்டுபிடித்து விடுவார். யார் அவர்?
a)
நீர்
b)
பெட்டி
c)
உரம்
d)
சூரிய ஒளி
9.
பாலைவனத்தில் வாழும் எனக்கு ஏன் வேர்கள் நீளமாக வளர்கின்றன?
a)
நீரின் தூண்டல்
b)
சூரிய ஒளி தூண்டல்
c)
தொடும் தூண்டல்
10.
என் இலைகள் பெரிதாகவும் அதிகமாகவும் இருப்பதனால் என்னால் ஒளிச்சேர்கையை மேற்கொள்ள முடிகிறது.
a)
சரி
b)
தவறு
100 %
