wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நீட்டல் அளவை அறிவியல்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இவற்றில் எவை உடல் உறுப்புகளைக் கொண்டு நீளத்தை அளக்கலாம்?

a)

இரு கை நீளம்

b)

முழம்

c)

அடி

d)

சாண்

e)

கால் அகலம்

2.

ஒரு புத்தகத்தின் நீளத்தை அளக்க எதைப் பயன்படுத்தலாம்?

a)

அளவுகோல்

b)

அளவு நாடா

c)

நீள் உருளை

d)

தூலாக்கோல்

3.

1 செ.மீ ............. மி.மி

a)

10

b)

100

c)

1000

d)

10000

4.

100 செ.மீ.............. மீ

a)

1

b)

10

c)

100

d)

1000

5.

1 கி.மீ ............. மீ

a)

1

b)

10

c)

100

d)

1000

6.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணும் செவ்வகத்தின் பரப்பளவை கணக்கிடுக.

a)

36cm²

b)

81cm²

c)

20cm²

d)

25cm²

7.

செவ்வகத்தின் பரப்பளவை கணக்கிடுக.

a)

55cm²

b)

22cm²

c)

16cm³

d)

25cm²

8.

இப்பெட்டியின் கொள்ளளவை கணக்கிடுக.

a)

64cm³

b)

45cm³

c)

32cm³

d)

12cm³

9.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சரியான நீர்மத்தை அளக்கும் முறையை தெரிவு செய்க.

a)

A

b)

B

c)

C

10.

இவற்றுள் எந்த அளவை பொருளின் பொருண்மையை துல்லியமாக கணக்கிடலாம்?

a)
b)
c)
d)
11.

நீர் சொட்டு ஒரு கால அளவைக் கணக்கிடப் பயன்படுத்தக்கூடும்.ஏன்?

a)

நீர் சொட்டு ஒரு நேரங்காட்டி

b)

சீராகவும் தொடர்ச்சியாகவும் இருக்கும்

c)

நீர் சொட்டு சுலபமாக கணக்கிடக்கூடும்

d)

தொடர்ச்சியாகவும் வேகமாகவும் இருக்கும்

12.

நீச்சல் வீரர்களின் சாதனை நேரத்தை எக்கருவியைக் கொண்டு கணக்கிடப்படுகிறது?

a)

கை கடிகாரம்

b)

மின்னியல் கடிகாரம்

c)

நிறுத்தமைவு கடிகாரம்

d)

சூரிய நேரங்காட்டி

13.

1மணி ............ நிமிடங்கள்

a)

60 நிமிடங்கள்

b)

24 நிமிடங்கள்

c)

365 நிமிடங்கள்

d)

30 நிமிடங்கள்

14.

நாடித் துடிப்பின் மூலம் நேரத்தை அளவிட முடியுமா?

a)

ஆம்

b)

இல்லை

15.

இவற்றுள் எவை பண்டைய கால நேரங்காட்டி அல்ல?

a)

மணல் நேரங்காட்டி

b)

மெழுகு நேரங்காட்டி

c)

மின்னியல் கடிகாரம்

d)

சூரிய நேரங்காட்டி