NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 5
Total questions: 11
Worksheet time: 6mins
அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்
உணவருந்துதல்
சத்தம் போடுதல்
அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்
பின்வருவனவற்றுள் நீடுநிளவல் என்பதன் சரியான பொருள் எது?
விலங்குகள் குட்டி/குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன
விலங்கின் இனவிருத்தி
விலங்குகளும் தாவரங்களும் உயிர்வாழ்வதற்கான தொடர்பு
தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டச் செய்யும் ஆற்றல்
ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறி யாது?
நீரின் அளவு
உப்பின் அளவு
முட்டையின் எண்ணிக்கை
முகவையின் அளவு
மேற்காணும் கருவியின் பயன் என்ன ?
பொருள்களைப் பிடித்துக் கொள்ள
திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க
பொருளை வெப்பப்படுத்த
வெப்பநிலையை அளக்க
பின்வருவனவற்றுள் எது இரத்தத்தில் இருக்கும் கிருமிகளைக் கண்டறிய பயன்படும் கருவி?
செரிமானமாகாத உணவு _________________ வெளியேற்றப்படுகிறது.
மலமாக
சிறுநீராக
வியர்வையாக
இந்த ஆய்வின் நோக்கம் என்ன?
மெழுகுவர்த்தியின் உயரம் குறைகிறது
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கும் மெழுகுவர்த்தியின் உயரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கு இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரம் அதிகரிக்கிறது
வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தேங்காய்
தாமரை
நொய்வ விதை
பப்பாளி
சுனைகள் கொண்ட தாவரம் யாது?
அல்லி
மல்லிகை
கரும்பு
ரோஜா
இந்தப் பரிசோதனையின் சார்புமாறியைக் குறிப்பிடவும்
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் நிலை
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் உயரம்
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் அளவு
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
