Worksheetsஅறிவியல் ஆண்டு 6 (கிரகணம்)
Total questions: 12
Worksheet time: 6mins
கிரகணங்கள் மொத்தம் எத்தனை?
4
2
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வந்தால் ___
ஏற்படும்?
சந்திர கிரகணம்
சூரிய கிரகணம்
சந்திர கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும் ?
1 மணி 24 நிமிடங்கள்
1 மணி 42 நிமிடங்கள்
சூரிய கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?
7 மணி நேரம்
7 நிமிடங்கள்
சூரிய கிரகணத்தின் போது ------ இருளாக இருக்கும்
நிலவு
பூமி
பூமியின் நிழல் எப்பொழுது நிலவில் விழும்?
சந்திர கிரகணம்
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் _____ஏற்படும்
அமாவாசை
பௌர்ணமி
சந்திர கிரகணம் ______ ஏற்படும்
அமாவாசை
பௌர்ணமி
சந்திரன் சூரியனை விட_________________ மடங்கு சிறியது.
40000
400
ஒளியின் எந்த இயற்பியல்பு கிரகணம் ஏற்படக் காரணமாகும்?
நேர் கோட்டில் செல்லும்
ஒளி விலகிச் செல்லும்
கிரகணங்கள் ஏற்படக் காரணமாகும்?
சூரியனைச் சுற்றி கிரகங்கள் உள்ளன
பூமியும் சந்திரனும் சூரியனைச் சுற்றி வருகையில் அவற்றின் நிலையில் மாற்றம் ஏற்படுவதால்
முழு சந்திர கிரகணத்தின் போது ____ இருக்கும்
வெள்ளையாக
இருளாக
