NEW
Font size
Worksheetsஅறிவியல் அறை விதிமுறைகள் - ஆசிரியை திருமதி.ந.சாந்தி தாஸ்
Total questions: 12
Worksheet time: 6mins
ஆசிரியரின் அனுமதி இன்றி ஆய்வுக் கருவிகளை வெளியே கொண்டுச் செல்லுதல்.
சரி
தவறு
மிக எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடியப் பொருள்களைக் குப்பைத்தொட்டியில் போடுதல்.
சரி
தவறு
ஆசிரியர் அனுமதித்தப் பின்னரே, அறிவியல் அறைக்குச் செல்லுதல்.
சரி
தவறு
அறிவியல் கூடத்தில் ஓடி விளையாடுதல்.
சரி
தவறு
அறிவியல் அறையைச் சுத்தம் செய்து, நாற்காலிகளை அடுக்கிவைத்துச் செல்லுதல்.
சரி
தவறு
இரசாயனப் பொருள்களைச் கையாளும் போது பாதுகாப்புக் கண்ணாடியை அணிய வேண்டும்
சரி
தவறு
ஆராய்வுப் பொருள்களைக் கையாளும்போது கை பாதுகாப்பு கருதி கையுறை அணிதல்.
சரி
தவறு
அறிவியல் அறையில் உண்ணுதல்.
சரி
தவறு
காற்று நுழையாதவாறு அறிவியல் அறையில் உள்ள அனைத்துக் கதவுகளையும் மூடுதல்.
சரி
தவறு
அறிவியல் அறை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
சரி
தவறு
குப்பைகள் அல்லது கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
சரி
தவறு
ஆசிரியர் கட்டளைக்கேற்பச் செய்முறைப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
சரி
தவறு
