Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நெம்புகோல்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எளிய எந்திரங்கள் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

6

c)

7

d)

8

2.

தள்ளுவண்டியைப் போலவே இயங்கும் கருவியைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
3.

எவை நெம்புகோல் எளிய எந்திரத்தைப் பயன்படுத்தி இயங்குகிறது?

a)
b)
c)
4.

படத்தில் உள்ள பெண்மணி என்ன எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறார்?

a)

நெம்புகோல்

b)

பற்சக்கரம்

c)

ஆப்பு

d)

திருகாணி

5.

எது பொருத்தமான இணை?

a)

துளையிடும் கருவி - நெம்புகோல், பற்சக்கரம், சக்கரமும் இருசும்

b)

பிளாயர் - ஆப்பு, திருகாணி, சாய்தளம்

c)

G-பிணைப்பான் - நெம்புகோல், சக்கரமும் இருசும்

d)

நகவெட்டி - நெம்புகோல், ஆப்பு

6.

படம் ஒரு வகை நெம்புகோலைக் காட்டுகின்றது. சக்தி எங்கு இயங்குகிறது?

a)

I

b)

II

c)

III

d)

IV

7.

படத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் எவ்வாறு பளுவை எளிதாக தூக்க முடியும்?

fulcrum - ஆதாரதானம்

load- பளு

effort- சக்தி

a)

ஆதாரதானம் பளுவின் அருகில் இருக்க வேண்டும்.

b)

ஆதாரதானம் பளுவைவிட தூரமாக இருக்க வேண்டும்.

c)

ஆதாரதானம் சக்தியின் அருகில் அமைய வேண்டும்.

d)

ஆதாரதானம் பளுவின் அடியில் இருக்க வேண்டும்.

8.

படத்தில் காணப்படுவது எந்த வகை நெம்புகோல்?

a)

முதல் வகை

b)

இரண்டாம் வகை

c)

மூன்றாம் வகை

9.

படத்தில் காணப்படுவது எந்த வகை நெம்புகோல்?

a)

முதலாம் வகை

b)

இரண்டாம் வகை

c)

மூன்றாம் வகை

10.

படத்தில் காணும் நெம்புக்கோலின் பயன்பாடு யாது?

a)

பளுவை அதிகரிக்க உதவும்

b)

பளுவைச் சுலபமாக நகர்த்த உதவும்

c)

எந்த பயனும் இல்லை

d)

பளுவைத் தூக்க உதவும்

11.

நெம்புக்கோலின் பயன்களைத் தெரிவு செய்க.

a)

குப்பைகளைப் பெருக்குதல்

b)

ஆணியைப் பிடுங்குதல்

c)

இடுக்கியில் பனிக்கட்டியை எடுத்தல்

d)

கதவை மூடுதல்

12.

நெம்புகோல் எதற்கு பயன்படுத்தப்படுகிறது?

a)

ஒரு பொருளை வெட்ட, பிளக்க, நிறுத்த அல்லது பிடிக்க

b)

ஒரு முணையில் தரப்படும் சக்தியைக் கொண்டு மறுமுனையில் இருக்கும் பளுவை நகர்த்த

c)

கனமான பொருள்களை உயரமான இடங்களுக்குத் தூக்க