wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 (ஆக்கம் திருமதி செ.ஜெயந்தி)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கழிவுப் பொருள்களை அகற்றுதல் என்றால் என்ன? *

a)

வியர்வையை வெளியேற்றும் செயநற்பாங்கு

b)

கழிவுகளை வெளியேற்றும் செயற்பாங்கு

c)

உடலுக்கு தேவையற்ற பொருளை வெளியேற்றும் செயற்பாங்கு

2.

எந்த விலங்கு ஈருலக விலங்காகும்?

a)

குரங்கு

b)

திமிங்கலம்

c)

சலமெண்டர்

d)

யானை

3.

ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும் போது அது __________

a)

வெதுவெதுப்பாகுதல்

b)

திரவ நிலைக்கு மாற்றமடைதல்

c)

கொதித்தல்

d)

குளுமையடைதல்

4.

திடப்பொருள் தன்மையைப் பற்றி தவறான கூற்று எது?

a)

நிலையான வடிவம் உண்டு

b)

வெற்றிடத்தை நிரப்பும்

c)

நிலையான கன அளவு உண்டு

d)

நிலையான எடை உண்டு

5.

தொற்றுநோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையைத் தெரிவு செய்க.

a)

குழாய் நீரை அருந்த வேண்டும்

b)

உணவுப் பொருள்களை ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்க வேண்டும்

c)

தொற்று நோய் கண்டவரின் துவாலையைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.

d)

தேவைப்படும்போது மட்டுமே பல் துலக்க வேண்டும்.

6.

மழைநீர் பனிக்கட்டிகளாக மாறும் முறையை விளக்குக.

a)

அ. மேகங்களில் ஏற்படும் மிக குளிர்ச்சி மழை நீர் பனிக்கட்டிகளாக மாறும்.

b)

ஆ. சூரிய வெப்பத்தால் ஆவியாகின்றன.

c)

இ. மேகங்கள் கனமாகின்றன.

d)

ஈ.நீர் சூழற்சி ஏற்படுவதால்.

7.

பின்வருபவைகளில் எது சூரியனுக்கு தொலைவிலிருந்து அருகிலான கோள்களின் வரிசையைக் காட்டுகிறது?

a)

அ. புதன், செவ்வாய்,நிருதி

b)

ஆ. வியாழன், சனி, புதன்

c)

இ. வருணன், சனி, செவ்வாய்

d)

ஈ. புதன் , வெள்ளி,பூமி

8.
பின்வருவனவற்றுள் எது சூரிய மண்டலத்தின் உறுப்பினர் அல்ல ?
a)
கிரகம்
b)
சூரியன்
c)
வால் நட்சத்திரம்
d)
செயற்கைத் துணக்கோள்
9.
படம் தேங்காயின் ஒரு பகுதியைக் காட்டுகின்றது.
இப்பாகத்தின் பயன் என்ன ?
a)
தேங்காய் முளைப்பதற்கு
b)
தேங்காய் நீரில் மிதப்பதற்கு
c)
தேங்காய் எடையைக் குறைப்பதற்கு
d)
தேங்காய் பாதுகாப்பாக விழுவதற்கு
10.
சிறுநீரகத்திலிருந்து வெளியாகும் கழிவு என்ன ?
a)
வியர்வை
b)
சிறுநீர்
c)
உயிர்வளி
d)
கரிவளி
11.
படத்தில் காணப்படும் சிறுமியின் நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க என்ன செய்யலாம்?
a)
தினமும் குளிப்பாட்டலாம்
b)
அவளை தொடும் முன்னர் கைகளை வழலையால் கழுவலாம்
c)
தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்
d)
ஊசி போடலாம்
12.
படத்தில் காணப்படும் கழிவு உறுப்பின் பெயர் என்ன ?
a)
வியர்வை சுரப்பி
b)
குடல்
c)
நுரையீரல்
d)
சிறுநீரகம்
13.

கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக

a)

நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.

b)

நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.

c)

நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.

d)

நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.

14.

சில விலங்குகள் தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?

a)

வசிப்பிடத்திற்கான போராட்டம் அதிகரிக்கிறது.

b)

உணவுப் போராட்டத்தைத் தவிர்த்து விடுகிறது.

c)

மற்ற இனவகை விலங்கிடமிருந்து ஏற்படும் எதிர்ப்பு.

d)

உயிரிழப்பு

15.

கீழ்க்காணும் பிராணிகளுள் எவை வெட்டுக்கிளியைப் போல் சுவாசிக்கின்றன?

a)

தலைப்பிரட்டை மற்றும் கரடி

b)

கொசு மற்றும் தவளை

c)

வண்ணத்துப்பூச்சி மற்றும் கரப்பான் பூச்சி

d)

புழு மற்றும் பட்டுப் புழு