Worksheetsஅறிவியல் - எளிய எந்திரம் ஆண்டு 6 - குமாரி .சீத்தா
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கூட்டு எந்திரம் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்கள் அடங்கியிருக்கும் ஒரு கருவி அல்லது பொருளாகும்.
a)
சரி
b)
தவறு
2.
பின்வருவனற்றுள் எஃது எலிய எந்திரம் அல்ல?
a)
திருகாணி
b)
ஆப்பு
c)
கப்பி
d)
துளையிடும் கருவி
3.
விளையாட்டு வண்டி எந்த எந்திரம் வகை?
a)
கூட்டு எந்திரம்
b)
எளிய எந்திரம்
4.
கீழ்காணப்படும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
a)
சாய்தளம்
b)
கப்பி
c)
ஆப்பு
d)
திருகாணி
5.
கீழ்காணும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
a)
சாய்தளம்
b)
ஆப்பு
c)
சக்கரமும் இருசும்
d)
கப்பி
6.
தள்ளுவண்டியில் மொத்தம் .......எளிய இயந்திரங்கள் உள்ளன.
a)
1
b)
3
c)
2
d)
5
7.
இந்த எளிய இயந்திரத்தை எங்கு காணலாம்
a)
சைக்கில்
b)
கடிகாரம்
c)
பேனா
d)
பென்சில் பெட்டி
8.
திருகாணி எந்த எளிய எந்திரத்தை அடிப்படையில் கொண்டுள்ளது?
a)
சாய்தளம்
b)
கப்பி
c)
ஆப்பு
d)
திருகாணி
9.
நெம்புகோல் மூன்று வகைப்படும்
a)
சரி
b)
தவறு
10.
சுத்தியல் மூன்றாம் வகை நெம்புகோல் ஆகும்
a)
சரி
b)
தவறு
100 %
