wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 எளிய எந்திரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்தில் காணும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?

a)

சாய்தளம்

b)

கப்பி

c)

ஆப்பு

d)

திருகாணி

2.

படத்தில் காணும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?

a)

சாய்தளம்

b)

ஆப்பு

c)

சக்கரமும் இருசும்

d)

கப்பி

3.

படத்தில் காணும் எளிய எந்திரத்தை எங்கு காணலாம்?

a)

சைக்கில்

b)

கடிகாரம்

c)

பேனா

d)

பென்சில் பெட்டி

4.

படம் குதிரை இராட்டினத்தைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?

a)

கப்பி

b)

ஆப்பு

c)

சக்கரமும் இருசும்

5.

எந்த பொருள் சக்கரமும் இருசும் பயன்பாட்டைக் காட்டுகிறது?

a)
b)
c)
d)
6.

படத்தில் காணும் கருவிகள் எந்த எளிய எந்திரத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன?

a)

சக்கரமும் இருசும்

b)

திருகாணி

c)

ஆப்பு

d)

சாய்தளம்

7.

எளிய எந்திரம் என்றால் என்ன?

a)

குறைந்த அளவிளான சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை எளிதாகவும் விரைவாகவும் செய்ய உதவுகிறது

b)

அதிக அளவிளான சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை எளிதாகவும் விரைவாகவும் செய்ய உதவுகிறது

c)

ஒரு பொருளின் பளுவை அதிகரிக்க உதவும் கருவி

d)

அனைத்து வேலைகளையும் செய்யும் கடினமான கருவி

8.

இப்பொருளில் காணப்படும் எளிய எந்திரம் எது?

a)

ஆப்பு

b)

திருகாணி

c)

கப்பி

d)

சக்கரமும் இருசும்

9.

பொருள்களை உயரமான இடங்களுக்குக் கொண்டு செல்லவும் கப்பல்களிலிருந்தும் லோரிகளிலிருந்தும் பொருள்களை இறக்கவும் ஏற்றவும் உதவும் எளிய எந்திரம் எது ?

a)

சாய்தளம்

b)

ஆப்பு

c)

கப்பி

d)

சக்கரமும் இருசும்

10.

பொருள்களை இணைக்க உதவும் எளிய எந்திரத்தைக் குறிப்பிடுக.

a)

பற்சக்கரம்

b)

சாய்தளம்

c)

திருகாணி

d)

நெம்புகோல்