Font size
Worksheetsஎந்திரம்
Total questions: 12
Worksheet time: 6mins
தொழிற்சாலையின் தொலை இயக்கியின் ( Robot ) பயன்பாடு என்ன?
வேலைகளைச் சுலபாமாக்குவதற்க்கு
பணத்தை விரையமாக்க
மக்களின் கவனத்தை ஈர்க்க
எதிரிகளைக் கொல்ல
எளிய எந்திரத்தின் பயன் என்ன?
பண விரயத்தை தவிர்க்க
மனிதர்கள் குறைந்த சக்தியை பயன்படுத்தி விரைவாகவும் சுலபமாகவும் ஒரு வேளையை முடிக்கமுடியும்
வியாபாரம் சிறப்பாக செய்யலாம்
கீழே உள்ள எளிய எந்திரங்களை தெரிவு செய்யவும்
(ஒன்றுக்கும் மேல்)
ஆப்பு
நெம்புக்கோள்
இருசும் சக்கரமும்
திருகுகாணி
கப்பி
எது நெம்புக்கோலின் பயன்பாடு?
பளுவை அதிகரிக்க உதவும்
பளுவைச் சுலபமாக நகர்த்த உதவும்
எந்த பயனும் இல்லை
பளுவைத் தூக்க உதவும்
ஆதாரத்தானம் என்றால் என்ன?
நகராத ஒரு புள்ளி
நிறுவை
பளுவைச் சமநிலை படுத்தவும் அல்லது தாங்கவும் உதவும் ஒரு புள்ளி விவரம்
இரும்பைச் ஒருங்கிணைக்கும் கருவி
பின்வருபவை நெம்புக்கோலின் பயன்கள் ஒன்றைத்தவிர:
குப்பைகளைக் பெருக்குதல்
ஆணியைப் பிடுங்குதல்
இடுக்கியில் பனிக்கட்டியை எடுத்த்ல்
கதவை மூடுதல்
எது பொருத்தமான இணை?
துளையிடும் கருவி - நெம்புகோல், பற்சக்கரம், சக்கரமும் இருசும்
பிளாயர் - ஆப்பு, திருகாணி, சாய்தளம்
G-பிணைப்பான் - நெம்புகோல், சக்கரமும் இருசும்
நகவெட்டி - நெம்புகோல், ஆப்பு
எது கப்பியின் பயன்பாடு இல்லை?
படம் ஒரு வகை நெம்புகோலைக் காட்டுகின்றது. சக்தி எங்கு இயங்குகிறது?
I
II
III
IV
படம் ஒரு கூட்டு எந்திரத்தைக் காட்டுகின்றது. இக்கூட்டு எந்திரத்தில் உள்ள எளிய எந்திரங்களை அடையாளம் காண்க.
பற்சக்கரம்
ஆப்பு
கப்பி
சக்கரமும் இருசும்
கீழ்க்காணும் படங்களில் எது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலையைச் சுலபமாக்கவில்லை?
படத்தில் உள்ள எளிய எந்திரத்தின் முக்கியமான பயன் என்ன?
ஒரு பொருளை தூக்க தேவைப்படும் சக்தியைக் குறைக்க
சக்தியின் திசையை மாற்ற
பளுவின் எடையைக் குறைக்க
பொருள் செல்லும் தூரத்தைக் குறைக்க
