Font size
WorksheetsKuiz 1 அறிவியல் மீள்பார்வை (21.12.2020)
Total questions: 10
Worksheet time: 7mins
கீழ்க்காண்பனவற்றுள் எது சூரிய குடும்ப உறுப்பினர் அல்ல?
நட்சத்திரம்
சூரியன்
விண்கற்கள்
கோள்கள்
பின்வருபவைகளில் எது சூரியனுக்கு தொலைவிலிருந்து அருகிலான கோள்களின் வரிசையைக் காட்டுகிறது?
புதன், செவ்வாய், நிருதி
வியாழன், சனி, புதன்
வருணன், சனி, செவ்வாய்
புதன் , வெள்ளி, பூமி
இந்தக் கோளின் பெயர் என்ன?
செவ்வாய்
வியாழன்
வெள்ளி
சனி
படம் ஆகாயத்தில் தோன்றக்கூடிய ஒரு நிகழ்வைக் காட்டுகிறது. அப்பொருளுக்கு வால் பகுதியும் தலைப் பகுதியும் உள்ளது. அப்பொருள் யாது?
வால் நட்சத்திரம்
எரி நட்சத்திரம்
விண்மீன் குழுமம்
விண் கற்கள்
சூரிய மண்டலத்தில் மிக வெப்பமான கோள் எது?
புதன்
வெள்ளி
பூமி
செவ்வாய்
எந்த கோளில் உயிரினங்கள் வசிக்கின்றன?
கோள்கள் சூரியனைச் சுற்றி வரும் பாதையை எவ்வாறு அழைக்கலாம்?
சுற்றுப்பாதை
சூரிய வழி
சுற்றுக்கோள்
கோள்வழி
எரிமீன்களைத் தெரிவு செய்க.
எந்த கோள்களுக்கு இடையில் விண்கற்கள் காணப்படுகின்றன?
புதன், வெள்ளி
செவ்வாய், வியாழன்
சனி, நிருதி
நிருதி, வருணன்
எந்த கோள் சூரியனைச் சுற்றி வர 165 வருடங்களை எடுத்துக் கொள்கிறது?
புதன்
வியாழன்
சனி
வருணன்
