wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
  1. நமது சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப் பெரிய கிரகம் எது?

a)

புதன்

b)
  1. வியாழன்

c)

செவ்வாய்

2.
  1. தாவரங்கள் எதை மூலம் வளர்கின்றன

a)

நீர்

b)

சூரிய ஒளி

c)

மண்

3.
  1. காந்தம் எதை ஈர்க்கும்?

a)

b)

c)

d)

4.
  1. மனித உடலில் குருதி ஓடும் பாதை என்ன?

a)

நரம்பு மண்டலம்

b)
  1. இரத்த நாளங்கள்

5.

அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உணவருந்துதல்

b)

ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்

c)

அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்

d)

சத்தம் போடுதல்

6.

கீழ்க்காணும் பழக்கங்களில் எது மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கினைப் பாதிக்கும்?

a)

உணவை உண்ணுதல்

b)

புகைப்பிடித்தல்

c)

நடனமாடுதல்

d)

உடற்பயிற்சி செய்தல்

7.

அறிவியல் செயற்பாங்கு திறன்களை தேர்ந்தெடுக


a)

அளவெடுத்தலும் எண்களை பயன்படுத்தலும்

b)

செயல்நிலை வரையறை செய்தல்

c)

பரிசோதனை செய்தல்

d)

மாறிகளைக் கட்டுப்படுத்துதல்

e)

முடிவு செய்தல்

8.

எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல ?

a)

வகைப்படுத்துதல்

b)

தொடர்புப் படுத்துதல்

c)

பரிசோதனை செய்தல்

d)

மதிப்பீடு செய்தல்

9.

மேற்காணும் கருவியின் பயன் என்ன ?

a)

வெப்பநிலையை அளக்க

b)

பொருளை வெப்பப்படுத்த

c)

திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க

10.

ஆய்வில் பயன்படுத்திய ரொட்டியை, ஆய்வுக்குப் பின்னர் ___________________________ .

a)

பையில் கட்டாமல் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.

b)

சக மாணவர்களுடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.

c)

பையில் கட்டிக் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.