Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 8mins
பளீர் பளீர்
சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி
அறைதல்
வன்மையான ஒலியுடன் கூடிய செயல்
நிலநடுக்கத்தின் போது ஜப்பானில் உள்ள அந்தக் கட்டடங்கள் _____________வென சரிந்து விழுந்தன.
தடதட
கிடுகிடு
மடமட
படபட
தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் எத்தனை உயிர் குறில் எழுத்துகள் உள்ளன?
12
7
5
1
பிழையான பெயர்ச்சொல் கொண்ட படத்தைத் தெரிவு செய்க.
அந்தச் சிற்பியின் ____________சிற்பம் மக்களை மிகவும் கவர்ந்தது.
அழகிய
அழகுற
அழகான
அழகாக
தோட்டத்தில் பூத்திருந்த அந்த அழகிய ரோஜா மலரைத் தங்கை பறித்துத் __________ தலையில் சூடினாள்.
தன்
தன்னுடைய
தமது
தனது
பேச்சுப் போட்டியில் ___________ கலைவாணிக்கு முதல் பரிசு கிடைத்தது.
பங்கெடுத்த
பங்கெடுக்கும்
பங்காற்றிய
பங்களித்த
கமலா உடற்பயிற்சி செய்வாள்; ________ அவள் உடல் பருமனாகவே இருந்தது.
இதனால்
எனினும்
அதற்காக
இன்னும்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
_________________________________________
தீயினும் அஞ்சப் படும்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
நோக்கக் குழையும் விருந்து
அன்பின் வழியில் நடந்து கொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும்தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.
இப்பொருளைக் குறிக்கும் குறளடி யாது?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
