Worksheetsஇடைச்சொற்கள்
Total questions: 6
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1. தகாதச் செயலால் சர்வின் காவல் துறையினரிடம் பிடிப்பட்டான். ________________ அவனின் பெற்றோர் மனம் வருந்தினர்.
a)
அதற்காக
b)
இன்னும்
c)
மேலும்
2.
2. அனைவரும் சிரேயா கோஷலின் பாடல்களை இரசிப்பதால் அவர் _______________ நிறைய பாடல்கள் பாடுகிறார்.
a)
அதற்காக
b)
மேலும்
c)
இன்னும்
d)
இதனால்
3.
3. நாட்டில் பல கட்டடங்களைக் கட்டுவதால் காடுகள் அழிக்கப்படுகின்றன. _____________ இந்நிலைமையால் தூய்மை கேடுகள் ஏற்படுகின்றன்.
a)
இன்னும்
b)
மேலும்
c)
அதற்காக
d)
ஏனென்றால்
4.
4. நாம் உடல் ஆரேக்கியத்திற்காக சத்துள்ள உணவை உண்ண வேண்டும். ______________ நம் உடல் தூய்மையையும் பேண வேன்டும்.
a)
மேலும்
b)
இதனால்
c)
அதற்காக
d)
இன்னும்
5.
5. பிக் போஸ் போட்டியாளர்கள் வெற்றி டிக்கேட் பெறுவதற்கு இன்னும் பல கடுமையான போட்டிகளில் ஈடுப்பட்டனர்.
a)
சரி
b)
பிழை
6.
6. வேலன் கராத்தே போட்டியில் பங்கெடுக்கவுள்ளான். ஏனென்றால் கூடுதல் பயிற்சியை மேற்கொண்டான்.
a)
சரி
b)
பிழை
100 %
