Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

அப்படி + சொன்னார்= (a)  

2.

பின்வருவனவற்றுள் எது தவறு?

a)

(A) இப்படி + கேள்= இப்படிக் கேள்

b)

(B) எப்படி + போனாய் = எப்படிப் போனாய்

c)

(C) அப்படி + செல் = அப்படி செல்

d)

(D) இப்படி + படி = இப்படிப் படி

3.

இப்படி + தள்ளினார் = இப்படி தள்ளினார்

சரியா? பிழையா?

(a)  

4.

"அப்பா இப்படி செய்யாதே" என்று சாரதா தன் தந்தையைத் திட்டினாள்.

மேற்காண்பவற்றைச் சரியாகச் சேர்த்தெழுதுக.

a)

(A) இப்படி + செய்யாதே= இப்படி செய்யாதே

b)

(B) அப்படி + செய்யாதே = அப்படிச் செய்யாதே

c)

(C) எப்படி + செய்யாதே= எப்படிச் செய்யாதே

d)

(D) இப்படி + செய்யாதே= இப்படிச் செய்யாதே

5.

எப்படி + படித்தாய்= ________________________

சேர்த்தெழுதி வாக்கியம் உருவாக்குக.

4 lines