NEW
Font size
S
M
L
XL
WorksheetsTAMIL
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
எந்த வருடத்தில் டிங்கிக் காய்ச்சல் மூன்று அல்லது ஐந்து நாள்களில் சரியாகிவிடும் என்பதை கன்டுப்பிடித்தனர்?
a)
1980
b)
2009
c)
1950
d)
1889
2.
டிங்கிக் காய்ச்சலினால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது?
a)
வயிற்றுப்போக்கு, கண் வலி, உயிரிழப்பு
b)
இரத்தக்கசிவு, நாடித்துடிப்புக் குறைதல், உயிரிழப்பு
c)
இரத்தக்கசிவு, தொடர் காய்ச்சல், மன அழுத்தம்
d)
கண் வலி, பசித்தல், உயிரிழப்பு
3.
டிங்கிக் காய்ச்சலை பரப்பும் கொசு எந்த இடத்தில் வாழும்?
a)
காடுகளில்
b)
தண்ணீரில்
c)
வெளிச்சமான இடங்களில்
d)
இருட்டான இடங்களில்
4.
எந்த வகை கொசு நோயைப் பரப்பும்?
a)
ஆண்
b)
ஆணும், பெண்ணும்
c)
பெண்
5.
எந்த வேலைகளில் இந்த கொசு கடிக்கும்?
a)
பகல்
b)
மதியம்
c)
மாலை
d)
இரவு
6.
டிங்கிக் காச்சலுக்கு நாட்டு வைத்திய முறையை எப்படி கையாலலாம்?
a)
எலுமிச்சைச் சாறு
b)
பப்பாளி இலையின் சாறு
c)
ஆப்பிள் சாறு
d)
வெண்ணீர்
Reset
