wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் அறிவோம் 3. ஆக்கம்: சாந்தா காளியப்பன் பி.ஜே.கே.,எம்.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

குறவன்

a)

குறத்தி

b)

குயத்தி

c)

குரங்கி

d)

குசும்பி

2.

மாடு நதிக்கரையில் மேய்ந்தது.

கோடிட்ட சொல் என்ன பால்?

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

3.

சிறுவன் என்ன பால்?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

ஒன்றன்பால்

d)

பலர்பால்

4.

மரம் கீழே சாய்ந்த்து. மரம் என்ன பால்?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

ஒன்றன்பால்

d)

பலர்பால்

5.

பறவைகள் கூட்டமாக பறந்தன. பறவைகள் என்ன பால்?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலவின்பால்

d)

பலர்பால்

6.

தொழிலாளிகள் உணவு உண்டனர். தொழிலாளிகள் என்ன பால்?

a)

ஆண்பால்

b)

பலவின்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

7.

அறிவழகி வேகமாக ஓடினாள்.

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

ஒன்றன்பால்

d)

பெண்பால்

8.

விவசாயிகள் தம் மாட்டு வண்டியை வேகமாக செலுத்தினர். விவசாயிகள் என்ன பால்?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

ஒன்றன்பால்

d)

பலர்பால்

9.

புறநகரில் வாழ்ந்த மக்கள் நகர்ப்புறத்திற்கு வந்தனர்.மக்கள் என்ன பால்?

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

10.

சிறுவர்கள் நீச்சல் குளத்தில் நீந்தினர். நீந்தினர் என்ன பால்?

a)

ஆண்பால்

b)

பலவின்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்