Worksheets4th- தமிழ்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
1. நற்பண்பு - இச்சொல்லை பிரித்து எழுதுக
(a)
2.
2. உள்விளையாட்டு ஒன்று கூறுக?
(a)
3.
3. பாரம்பரியம் - பொருள் தராத சொல் எது?
(a)
4.
4. தமிழகப் பாரம்பரிய விளையாட்டுகள் எவை?
(a)
5.
5. தினமும் என்ற சொல்லின் பொருள்
(a)
6.
6. பிரித்து எழுதுக :பனிச்சறுக்கு
(a)
7.
7. ஓராண்டுநிலத்தில் உழைத்தவர் யார்?
(a)
8.
8. புதிருக்கு சரியான விடையளித்தவர் யார்?
(a)
9.
9. பெரியவர் பசுவை யாருக்கு கொடுத்தார்?
(a)
10.
10. கவின் நிலா பெரியவருக்கு கொடுத்த பரிசு என்ன?
(a)
100 %
