Worksheetsஒரே பொருள் தரும் பல சொல்
Total questions: 10
Worksheet time: 3mins
காடு - இச்சொல்லின் பொருள் யாது?
ஆழி
மரம்
வயல்
வனம்
சரியான இணையைத் தெரிவு செய்க.
ஆழி - காடு
வயல் - கடல்
மாரி - கழனி
கோபம் - சீற்றம்
மாரி என்றால் என்ன?
காடு
கடல்
புகை
மழை
அத்தை வாழை இலையில் சோறு பரிமாறினார். ்்
இவை அனைத்தும் சரி ஒன்றை தவிர...
சாதம்
அன்னம்
ஆகாரம்
ஆசிரியர் என்ற சொல்லுக்குப் பொருள் யாது?
இறைவன்
குரு
நண்பன்
பிதா
இப்படத்தைக் குறிக்கும் சொல் யாது?
கரி
பரி
நரி
எரி
இப்படத்தைக் குறிக்காத சொல் யாது?
கோ
தந்தை
மன்னன்
அரசன்
இப்படத்தைக் குறிக்கின்ற சொற்கள் யாவை?
உலகம்
புவி
மண்
ஞாலம்
கீழ்காண்பனவற்றுள் எது மேற்காணும் படத்தைக் குறிக்காத சொல்?
தாய் தந்தை
மாதா பிதா
அம்மா அப்பா
நங்கை மங்கை
நேற்று, என் நண்பன் வீட்டிற்கு வந்தான். நாங்கள் இருவரும் ஆசிரியர் கொடுத்த பாடங்களைச் செய்து முடித்தோம்.
மேற்காணும் வண்ணமிடப்பட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க.
அப்பா, இல்லம், குரு
தோழன், மனை, மாதா
சிநேகிதன், மனை, ஆசான்
சிநேகிதன், பள்ளி, ஆசான்
