wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்தியல்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
பிற எழுத்துக்கள் துணையின்றி ஒலிக்ககூடியவை எவை? 
a)
உயிர் எழுத்து 
b)
உயிர்மெய் எழுத்து 
c)
கிரந்தத்து  எழுத்து 
d)
மெய்யெழுத்து 
2.
இதில் எவை குற்றெழுத்து ?
a)
கீ
b)
கூ 
c)
கெ 
d)
கே
3.
உயிர் எழுத்தில் நெட்டெழுத்துகள்  எத்தனை ?
a)
5
b)
12
c)
7
d)
18
4.
மெய்யெழுத்துகள் எத்தனை வகைப்படும்? 
a)
2
b)
4
c)
3
d)
5
5.
சரியான நெட்டெழுத்துகளைத் தேர்ந்தெடுக.
a)
க , கூ , கே
b)
வீ , நே ,னோ
c)
அ ,சீ ,ஐ
d)
பி ,னி ,து 
6.
சரியான வல்லின உயிர்மெய்யெழுத்து கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக.
a)
கண் ,சட்டை ,வயறு
b)
பள்ளம் ,ஞமலி ,தங்கம்
c)
கடை ,சந்தை ,டமாரம்
d)
நங்கை , பணம் ,ஞாயிறு
7.
மென்மையாக ஒலிக்ககூடிய மெய்யெழுத்து எது ? 
a)
இடையின மெய்யெழுத்து 
b)
வல்லின மெய்யெழுத்து 
c)
மெல்லின மெய்யெழுத்து 
d)
-
8.
சரியான உயிர் மெய் நெடில் எழுத்தைத் தேர்ந்தெடுக.
a)
க + அ
b)
வ + இ
c)
ச + ஏ 
d)
ம் + ஓ
9.
உயிர்மெய் குறில் எழுத்துகள் எத்தனை ? 
a)
216
b)
72
c)
90
d)
30
10.
சரியான ஆய்த எழுத்து கொண்ட வாக்கியத்தைக் தேர்ந்தெடுக.
a)
அஃது என் புதிய மிதிவண்டி 
b)
அஃது பழைய கட்டடம் 
c)
இஃது மாணவர்களின் மேசை 
d)
இஃது சிவா வரைந்த ஓவியம் 
11.
சரியான கிரந்த எழுத்து கொண்ட சொல்லை தேர்ந்தெடுக.
a)
அக்கினி 
b)
பட்சி 
c)
ரிஷபம் 
d)
மிதுனம் 
12.
கீழே கொடுக்கப்பட்டச் சொற்களில் கோடிடப்பட்ட எழுத்தின் வகையினைத் தெரிவு செய்க. 
அறிவன்   
வயல்   
பழம்
a)
கிரந்த எழுத்து 
b)
உயிர் எழுத்து 
c)
மெய் எழுத்து 
d)
ஆயுத எழுத்து 
13.
மெல்லின எழுத்தைக் கொண்டுள்ள சொல்லைத் தெரிவு செய்க.
a)
ஞாயிறு 
b)
திங்கள் 
c)
புதன் 
d)
வெள்ளி 
14.
தமிழ் எழுத்துகளில் வல்லினம் மெல்லினம் இரண்டுக்கும் இடைபட்ட எழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
b)
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
c)
க்,ச்,ட்,த்,ப்,ற்
d)
-
15.
கிரந்த எழுத்திலிருந்து தமிழ் எழுத்துக்கு மாற்றப்பட்ட சொல் எது? 
a)
பட்சி 
b)
மட்சி 
c)
கட்சி
d)
ஆட்சி