wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

போலி

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

1) போலி மொத்தம் எத்தனை வகைப்படும் ?

a)

2

b)

3

c)

4

2.

2) இவற்றுள் எது போலி வகை கிடையாது ?

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

இறுதிபோலி

3.

3) கலம் - கலன் , என்ற எழுத்து எந்த போலி வகையைச் சேர்ந்தது.

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

4.

4) இவற்றுள் எது 'ல' கரத்திற்கு கடைப்போலியாக வரும் எழுத்து .

a)

b)

c)

d)

5.

5) இவற்றுள் எது சரியான இடைப்போலி இணை ?

a)

மஞ்சு- மைஞ்சு

b)

கோவில் - கோயில்

c)

அகம் - அகன்

d)

மயல் - மையல்

6.

6) ஒரு சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து, அதே பொருளை உணர்த்துமாயின் அது __________ எனப்படும்.

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

7.

7) ஒரு சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து, அதே பொருளை உணர்த்துமாயின் அது __________ எனப்படும்.

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

8.

8) ஒரு சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து, அதே பொருளை உணர்த்துமாயின் அது __________ எனப்படும்

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

9.

9) கடைப்போலியில் ம கரத்திற்கு பதிலாக வரும் சொல் எது ?

a)

b)

c)

10.

10) இவற்றுள் எது சரியான முதற்போலி இணை ?

a)

அறம் - அறன்

b)

மயல் - மையல்

c)

குசவன் - குயவன்

11.

11) போலி தொடர்பான இரண்டு சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக.

a)

ஒரு சொல்லில் ஓரிடத்தில் ஓரெழுத்திற்குப் பதிலாக மற்றொரு எழுத்து வரும்.

b)

பொருள் மாறாமல் இருக்கும்.

c)

பொருள் மாறுப்படும்.

d)

ஒரு சொல்லில் ஓரிடத்தில் ஓரெழுத்திற்குப் பதிலாக மற்றொரு எழுத்து வராது.

12.

12) கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது முதற்போலி அல்ல.

a)

மயல்

b)

ஐயர்

c)

ஔவை

d)

அமைச்சர்

13.

13) கோவில் - கோயில்' என்பது எவ்வகை போலி?

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

14.

14) குடல்-குடர், பந்தல்-பந்தர்' என்றெழுதப்படுவதற்குப் பொருத்தமான கடைப்போலிக்குரிய விதி யாது?

a)

ல கரத்திற்கு ள கரம் போலி

b)

ல கரத்திற்கு ர கரம் போலி

c)

ம கரத்திற்கு ன கரம் போலி

15.

15) சரியான மூன்று கடைப்போலிகளைத் தேர்ந்தெடுக.

a)

அறம் - அறன்

b)

செதில் - செதிள்

c)

மயன் - மையன்

d)

சாம்பல் - சாம்பர்

16.

16) 'பந்தல்' என்பது .....................

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

17.

17) செதில்' என்பது .....................

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

18.

18) பந்தர் - எவ்வகைப் போலி?

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

19.

19) கொடுக்கப்பட்ட சொற்களில் எது முதற்போலி?

a)

ஞாயிறு

b)

குடர்

c)

சாம்பல்

20.

20) 'நயம்' என்பது .....................

a)

முதற்போலி

b)

கடைப்போலி

c)

இடைப்போலி