wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு - 9 ( இலக்கணம் )

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் ________என்கிறோம்.

a)

செயப்படுபொருள்

b)

பிறவினை

c)

பயனிலை

2.

பாடம் கற்பித்தார் என்பது ________க்குச் சான்றாகும்.

a)

பிறவினை

b)

தன்வினை

c)

நல்வினை

3.

சான்று தருக.

எழுவாய்

a)

பாடியது

b)

பாடிய

c)

பறவை

4.

சான்று தருக.

தன்வினை

a)

ஆடினாள்

b)

ஆடவைத்தாள்

c)

ஆட்டுவித்தாள்

5.

இலக்கணக் குறிப்பு தருக.

தச்சனால் செய்யப்பட்டது

a)

செயப்பாட்டுவினைத்

தொடர்

b)

செய்தித் தொடர்

c)

கட்டளைத்தொடர்

6.

இலக்கணக் குறிப்பு தருக.

பாடியவர் யார்?

a)

தோன்றா எழுவாய்

b)

பெயர்ப்பயனிலை

c)

வினாப்பயனிலை

7.

கேட்டுள்ளாவாறு செய்க.

மாணவி பாடினாள்

( செயப்படுபொருள் சேர்)

a)

பாட்டு

b)

பாடினார்

c)

பாடவைத்தாள்

8.

கேட்டுள்ளவாறு செய்க.

அழகிய ஓவியம்

( உணர்ச்சித்தொடராக்கு)

a)

ஆகா! எவ்வளவு அழகிய ஓவியம்!

b)

ஓவியம் வரை

c)

ஓவியம் வரைந்தவர் ஓவியர்

9.

அழகன் மாணவன்

( பெயரை சேர் )

a)

நல்ல

b)

மெல்ல

c)

சீக்கிரம்

10.

செய்பவரை முதன்மைப் படுத்தும்

வினை செய்வினை

a)

சரி

b)

தவறு