wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சவாலா? சமாளி!

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

யாப்பிலக்கணக் கூறுகள் எத்தனை? (எ.டு சீர்)

a)

ஆறு

b)

எட்டு

c)

மூன்று

d)

ஐந்து

2.

எழுத்துகள் சேர்ந்து வருவது (a)  

3.

‘அம்மா என்றால் அன்பு’ – இது எந்த அடியைச் சேர்ந்தது?

(a)  

4.

பாவகைகள் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

6

c)

3

d)

2

5.

1.   ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

  – இது எந்த வகை வெண்பா? 

(a)  

6.

வாழ்க்கை இதுதான்

செத்துக்கொண்டிருக்கும் தாயருகில்

சிரித்துக்கொண்டிருக்கும் குழந்தை  

- அறிவுமதி

இது தொடை நயத்தில் எந்த வகையைச் சேர்ந்தது?

a)

சிலேடை

b)

முரண்

7.

  எங்களுக்கும் காலம் வரும்

  காலம் வந்தால் வாழ்வு வரும்  

வாழ்வு வந்தால் அனைவரையும்

  வாழ வைப்போமே – கண்ணதாசன்

       இது தொடை நயத்தில் எந்த வகையைச் சேர்ந்தது?

a)

சிலேடை

b)

முரண்

c)

அந்தாதி

8.

முத்துப்பல், பவளவாய்

      - இது (a)   வகையைச் சேர்ந்தது.