Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல்7 புரட்சிக்கவி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புரட்சிக்கவி என்ற காவியம் எந்த மொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது?

a)

ஆங்கிலம்

b)

வடமொழியில்

c)

லத்தீன்

2.

புரட்சிக்கவி எந்நூலை தழுவி எழுதப்பட்டது

a)

பில்கிரிம்ஸ் புரோகிரஸ்

b)

பில்கணீயம்

c)

ஆண்ம ஈடேற்றம்

3.

புரட்சிக்கவி காவியத்தின் முதன்மை கதாபாத்திரம்

a)

அமுதவல்லி

b)

உதாரன்

c)

அமைச்சர்

4.

அமுதவல்லி உதாரணம் காதலிக்க காரணமாக இருந்தது

a)

தமிழ்

b)

கன்னடம்

c)

துளுவம்

5.

நெடுங் குன்று-இச்சொல்லின் இலக்கணக்குறிப்பு

a)

வினைத்தொகை

b)

உருவகம்

c)

பண்புத்தொகை

6.

புரட்சிக்கவி என்ற காவியத்தை பாரதிதாசன் எழுதி வெளியிட்ட ஆண்டு

a)

1917

b)

1937

c)

1927

7.

காதலர்களை காவலர்கள் கொண்டு சென்ற இடம்.

a)

அவைக்களம்

b)

ஊர் மக்கள் முன்

c)

கொலைக்களம்

8.

எனக்கு வெள்ளம் அல்ல என்ற கூற்றிற்கு உரியவர்

a)

மன்னன்

b)

அமுதவல்லி

c)

உதாரன்

9.

கீழ்க்கண்டவற்றில் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது

a)

இருண்ட வீடு

b)

சேரதாண்டவம்

c)

பிசிராந்தையார்

10.

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளஅரசு

a)

மாநில அரசு

b)

மத்திய அரசு

c)

புதுவை அரசு