NEW
Font size
WorksheetsICDS CAS DAY 3 RECAP QUIZ
Total questions: 10
Worksheet time: 5mins
'வழங்கப்பட வேண்டிய பட்டியல்' உபயோகத்தின் பயன் என்ன ?
நேற்றைய VHSN தினம் பதிவிற்காக
இன்றைய VHSN தினம் பதிவிற்காக
நாளைய VHSN தினம் பதிவிற்காக
இவை அனைத்தும்
வழங்கப்பட வேண்டிய பட்டியலில், தாய் மற்றும் குழந்தைக்கு உரிய கீழ் கண்ட எந்த தகவலை காணலாம் ?
நோய் தடுப்பு மருந்து - நிலுவை
நோய் தடுப்பு மருந்து - பெறப்பட்டது
A மற்றும் B (இரண்டும்)
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
ஒருமுறை நோய் தடுப்பு மருந்து 'கொடுக்கப்பட்ட தேதி' பதிவு செய்தவுடன் , அதை மாற்ற முடியாது
சரி
தவறு
வளர்ச்சி கண்காணிப்பு பகுதியில், 'சிவப்பு வண்ணம்' காணப்பட்டால் அந்த குழந்தை எந்த நிலையில் உள்ளது ?
அந்த வருகையின் போது, குழந்தையின் வயதிற்கு ஏற்ற எடை மிகக் குறைவாக இருந்தது
அந்த வருகையின் போது, குழந்தையின் உயரத்திற்கு ஏற்ற எடை மிகக் குறைவாக இருந்தது
அந்த வருகையின் போது குழந்தையின் எடை அளவிடப்படவில்லை
குழந்தை எடையை மீண்டும் அளவிட வேண்டும்
குழந்தையின் வயதிற்கு ஏற்ற எடை சரியாக இருந்தால், அவை எந்த நிறத்தில் காட்சியாகும் ?
வெள்ளை அல்லது சிகப்பு
மஞ்சள் அல்லது சிகப்பு
பச்சை அல்லது மஞ்சள்
வெள்ளை அல்லது பச்சை
நீங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எடை குறிப்பிடாமல் இருப்பினும் ஏதேனும் ஒரு நிறத்தில் காட்சியளித்தால், அந்த எடை எங்கே பூர்த்திசெய்யப்பட்டிருக்க வாய்ப்புண்டு?
குழந்தை பிறப்பு பதிவு படிவம்
பதிவு படிவம்
கூடுதல் வளர்ச்சி கண்காணிப்பு படிவம்
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
குழந்தையின் எடை வளர்ச்சி அட்டவணையில் தானாகவே குறித்துக்கொள்ள, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
வளர்ச்சி கண்காணிப்பு படிவத்தை நிரப்ப வேண்டும்
கூடுதல் வளர்ச்சி கண்காணிப்பு படிவத்தை நிரப்ப வேண்டும்
A மற்றும் B (இரண்டும்)
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
கூடுதல் வளர்ச்சி கண்காணிப்பு படிவம், எப்போது தானாக திரையில் திறக்கப்படும் ?
குழந்தைக்கு வயதிற்கு ஏற்ற எடையை குறிபிடியின், அந்த குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடையதாக காட்டுகிறது
குழந்தைக்கு வயதிற்கு ஏற்ற எடையை குறிபிடியின், அந்த குழந்தை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடையதாக காட்டுகிறது
A மற்றும் B (இரண்டும்)
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
எப்போது 'தினசரி உணவளித்தல்' படிவத்தை நிரப்பவேண்டும் ?
தினமும்
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்கள் தவிர்த்து அனைத்து நாட்களும்
ஒவ்வொரு முறை அங்கன்வாடி மையம் திறக்கப்படும்போதும்
ஒவ்வொரு முறை அங்கன்வாடி மையம் மூடப்படும்போதும்
ஒவ்வொரு முறையும் தாய் அல்லது குழந்தைக்கு 'வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் இணைஉணவு' வழங்கும்போதும், எந்த படிவத்தை நிரப்பவேண்டும்?
வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் இணைஉணவு படிவம்
தினசரி உணவளித்தல் படிவம்
பரிந்துரை படிவம்
வழங்கப்பட வேண்டிய பட்டியல் படிவம்
