Worksheetsகேட்கிறதா என் குரல்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றுக்கு என்ன பெயர்?
a)
குணக்கு
b)
கோடை
c)
கொண்டல்
d)
தென்றல்
2.
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் பாடல் இடம் பெற்ற நூல்
a)
மணிமேகலை
b)
புறநானூறு
c)
சிலப்பதிகாரம்
d)
தென்றல் விடு தூது
3.
மூச்சுப்பயிற்சி உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்
a)
திருமூலர்
b)
வள்ளுவர்
c)
கம்பர்
d)
அவ்வையார்
4.
இந்தியாவிற்கு தேவையான 70 விழுக்காடு மழையைத் தரும் பருவக்காற்று
a)
தென்மேற்கு பருவக்காற்று
b)
வடகிழக்கு பருவக்காற்று
c)
வட மேற்கு பருவக்காற்று
d)
தென்கிழக்கு பருவக்காற்று
5.
காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
a)
கேரளா
b)
கர்நாடகா
c)
தமிழ்நாடு
d)
உத்திரப் பிரதேசம்
100 %
