Worksheetsபெயரடை
Total questions: 8
Worksheet time: 4mins
பெயரடையைத் தெரிவு செய்க.
உயரமான கோபுரம்
மெதுவாக நடக்கிறான்
சத்தமாகப் பேசுவான்
வேகமாக ஓடுவான்
கழுகு வானத்தில் _____________ அளவில் பறப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.
வேகமான
அழகான
உயரமான
கம்பீரமான
சரியான பெயரடை வாக்கியங்களைத் தெரிவு செய்க.
கவிஞர் பாடியப் பாடல் இனிமையாக இருந்தது.
திரு.மகேந்திரன் உயரமான எவரஸ்ட் மலை ஏறிச் சாதனை செய்தார்.
முயல் சாதுவாக இருந்தாலும் வேகமாக ஓடும் தன்மை கொண்டது.
ஆற்று நீர் சுத்தமாக இருப்பதால் மீன்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றன.
சரியான பெயரடை வாக்கியத்தினைத் தெரிவு செய்க.
கவிஞர் பசிமையான காட்சிகளைக் கண்டு கவிதை இயற்றினார்.
கவிஞர் பசுமையாக காட்சிகளைக் கண்டு கவிதை இயற்றினார்.
கவிஞர் பசுமைக்காக காட்சிகளைக் கண்டு கவிதை இயற்றினார்.
கவிஞர் பசுமையான காட்சிகளைக் கண்டு கவிதை இயற்றினார்.
இதமான தென்றல் காற்று அனைவரின் மனதைக் கவர்ந்தது. சரியான பெயரடையைத் தேர்வு செய்க
மனதைக் கவர்ந்தது
தென்றல் காற்று
இதமான தென்றல்
அனைவரின் மனதை
படத்திற்கு ஏற்ற பெயரடையைத் தெரிவு செய்க
கொடூரமாக கொள்ளும்
கூர்மையான நகங்கள்
காட்டு விலங்கு
வேகமாக ஓடும்
பெயரடையைத் தெரிவு செய்க
கரடு முரடான பாதைகள்
பெரிய வீடு
வண்ணத் தாள்
வெள்ளை நிறம்
தவறான பெயரடையைத் தெரிவு செய்க
கொடூரமான நோய்
கொரோனா வைரஸ்
ஆரோக்கியமான உணவு
ஆழமான கடல்
