wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காந்திய கவிஞர் என அழைக்கப்படுபவர்

a)

நாராயணகவி

b)

நாமக்கல் கவிஞர்

c)

தமிழ் தாத்தா

d)

கவிஞர் சுரதா

2.

உலக மொழிகளில் தொன்மையான மொழி

a)

மலையாளம்

b)

கன்னடம்

c)

தெலுங்கு

d)

தமிழ்

3.

நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்

a)

சங்கொலி

b)

பாப்பா பாட்டு

c)

தென்மலை

d)

துறைமுகம்

4.

உடுமலை நாராயணகவி -----அழைக்கப்படுகிறார்

a)

தமிழ் தென்றல்

b)

பகுத்தறிவு பகலவன்

c)

பகுத்தறிவு கவிராயர்

d)

தமிழ் தென்றல்

5.

நெடில் எழுத்தின் மாத்திரை அளவு

a)

இரண்டு

b)

ஒன்று

c)

அரை

d)

முண்று

6.

சார்பெழுத்துகள் -------வகைப்படும்

a)

12

b)

10

c)

14

d)

15

7.

இரட்டை வழக்கு மொழி என அழைக்க படும் மொழி

a)

மலையாளம்

b)

சமஸ்கிருதம்

c)

தமிழ்

d)

அரபு

8.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்

a)

10

b)

6

c)

8

d)

5

9.

மொழியின் முதல் நிலை பேசுதல் --------ஆகியனவாகும்

a)

படித்தல்

b)

கேட்டல்

c)

எழுதுதல்

d)

பாட்டு

10.

ஒளியின் வரிவடிவம் -------ஆகும்

a)

பேச்சு

b)

எழுத்து

c)

குரல்

d)

பாட்டு