Worksheetsவலிமிதல் படிவம் 1
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
பிழையானவற்றைத் தேர்ந்தெடுக.
a)
அத்துணைப் பசி
b)
எத்துணைக் கொடுமை
c)
எத்துணை தெளிவு
d)
இத்துணைச் சிறிய
2.
சரியானவற்றைத் தேர்ந்தெடுக.
a)
அத்துனை துன்பம்
b)
எத்தனைப் பேர்?
c)
இத்துணைக் காலம்
d)
அத்துணை சிரமம்
3.
அரைப் பங்கு
a)
சரி
b)
பிழை
4.
பாதி பழம்
a)
சரி
b)
பிழை
5.
இனி பாடாதே
a)
சரி
b)
பிழை
6.
மற்றப் பகுதி
a)
சரி
b)
பிழை
7.
தனி + தமிழ்
a)
தன்னித்தமிழ்
b)
தனித்தமிழ்
c)
தனிதமிழ்
8.
அரை + கம்பம்
a)
அரைகம்பம்
b)
அரைக்கம்பம்
c)
அரைகாம்பம்
9.
மற்ற + தலைவர்கள்
a)
மாற்றதலைவர்கள்
b)
மற்றத்தலைவர்கள்
c)
மற்றதலைவர்கள்
10.
அத்துணை + தெளிவு
a)
அத்துனைதெளிவு
b)
அத்துணைதெளிவு
c)
அத்துணைத்தெளிவு
11.
தனிக்காடு
a)
தனிக் + காடு
b)
தனி + காடு
c)
தணி + காடு
12.
அத்துணைச்சுவை
a)
அத்துணைச் + சுவை
b)
அத்துணை + சுவை
c)
அத்துனை + சுவை
13.
பாதிப்படம்
a)
பாதிப் + படம்
b)
பாதி + பாடம்
c)
பாதி + படம்
14.
இனித்தடையில்லை
a)
இனித் + தடையில்லை
b)
இனி + தடையில்லை
c)
இனி + தாடையில்லை
15.
மற்றப்பிள்ளைகள்
a)
மற்றப் + பிள்ளைகள்
b)
மாற்ற + பிள்ளைகள்
c)
மற்ற + பிள்ளைகள்
100 %
