Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் - 1 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் (உரைநடை)

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

எதன் மூலமாக மனிதனின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு செல்கிறது.

a)

ஓவியம்

b)

பாட்டு

c)

மரபு

d)

மொழி

2.

நீண்டகால பயன்பாட்டிற்கு உரியது --------

a)

பேச்சுமொழி

b)

எழுத்துமொழி

3.

மொழியின் உயிர்நாடி ---------யாகும்.

a)

பேச்சுமொழி

b)

எழுத்துமொழி

4.

பேசுவதும் கேட்பதும் மொழியின் மொழியின் ------யாகும்.

a)

முதல் நிலை

b)

இரண்டாம் நிலை

c)

மூன்றாம் நிலை

d)

நான்காம் நிலை

5.

பேசுவதும் கேட்பதும் மொழியின் மொழியின் ------யாகும்.

a)

முதல் நிலை

b)

இரண்டாம் நிலை

c)

மூன்றாம் நிலை

d)

நான்காம் நிலை