NEW
Font size
Worksheetsதமிழ் மொழி-(மரபுத்தொடர்)
Total questions: 5
Worksheet time: 3mins
பல்லாண்டுகளாக அவ்வூர்த் தலைவராக இருந்து வரும் அம்பலவாணரின் முடிவுக்கு ஊர்மக்கள் அனைவரும் மதிப்பளிக்கின்றனர்.
ஏட்டிக்குப் போட்டி
தலை வணங்குதல்
உச்சிக்குளிர்தல்
வாழையடி வாழை
வகுப்பில் பேசியே காலத்தை வெறுமனே கழித்த சுமதி தேர்வில் சிறந்த தேர்ச்சியடைவதில் கோட்டைவிட்டாள்.
அரைப்படிப்பு
வெட்டிப் பேச்சு
வீடு வாசல்
தோள் கொடுத்தல்
பல மணிநேரம் சோதனைக்காக மீள்பார்வை செய்த துளசி பயமின்றிக் காணப்பட்டாள்.
அரைபடிப்பு
தோள் கொடுத்தல்
உச்சி குளிர்தல்
எள்ளளவும்
நச்சுக் கிருமிகளைக் கொல்லும் தன்மை வேப்பமரத்திற்கு உண்டு என்று தமிழர்கள் நம்புகின்றனர்.
வெட்டிப் பேச்சாக
அரைப்படிப்பாக
வாழையடி வாழையாக
கானல் நீராக
சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
இரகு : நீ ஏன் ராதாவிடம் பழகுவதில்லை.
கீதா : ராதாவுக்கு, எப்போதும் குதர்க்கமாகப் பேசுவதும் விதண்டாவாதம் செய்வதுமே வழக்கமாகும்.
ஏட்டிக்குப் போட்டி
வெட்டிப் பேச்சு
அளவளாவுதல்
இடித்துரைத்தல்
