wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழிப் புதிர் 5

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

முகுந்தனின் பட்டமளிப்பு விழா எந்தவொரு ______________________யுமின்றி சிறப்பாக நடந்து முடிந்தது.

a)

தங்கு தடை

b)

கள்ளங் கபடு

2.

இளம் சிறார்கள் ­­­­­____________________ இல்லாமல் மற்றக் குழந்தைகளிடம் இணைந்து விளையாடி மகிழ்ந்தனர்.

a)

கள்ளங் கபடு

b)

தங்கு தடை

3.

மாதவன் _________________ இன்றி தனது மருத்தவக் கல்வியை வெளியூரில் கற்றான்.

a)

தங்கு தடை

b)

நோய் நொடி

4.

அந்தக் கிராமத்தில் வளரும் குழந்தைகள் __________________ இன்றி அனைவரிடமும் அன்பாகப் பழகினர்.

a)

கள்ளங் கபடு

b)

தங்கு தடை

5.

அம்முதியவர் தள்ளாத வயதிலும் எத்தகைய ____________________ யின்றி நலத்துடன் வாழ்ந்து வாழ்கிறார்.

a)

தங்கு தடை

b)

நோய் நொடி

6.

நாம் ___________________ யின்றி ஆரோக்கியத்துடன் வாழ சமச்சீர் உணவைக் கடைப்பிடிக்க வேண்டும்.

a)

தங்கு தடை

b)

நோய் நொடி

7.

நாம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் __________________யின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்

a)

கள்ளங் கபடு

b)

நோய் நொடி

8.

கொரோனாவினால் பதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் _____________________ பொது மக்கள் பலர் முன் வந்தனர்.

a)

தோள் கொடுக்க

b)

ஏட்டிக்குப் போட்டியாக

9.

மணியின் மீதுள்ள பொறாமையினால் கந்தன் அவனுக்கு ____________________ யாக அவன் கடைக்கு எதிரில் துணிக்கடை ஒன்றைத் தொடங்கினான்.

a)

ஏட்டிக்குப் போட்டி

b)

தங்கு தடை

10.

அந்தக் காற்பந்தாட்டம் கடும் மழையிலும் ____________________ யின்றி சிறப்பாக நடந்து முடிந்தது

a)

ஏட்டிக்குப் போட்டி

b)

தங்கு தடை