Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

முக்கியமான செயல்களைப் பற்றிச் சிந்திக்கும்போதும் அவற்றைச் செய்யும்போதும் _______________ செயல்பட்டால்தான் நன்மைகள் பல கிடைக்கும்

a)

ஆற அமர

b)

அவசரக்குடுக்கையாக

2.

_______________ சேமிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

a)

ஓட்டைக்கையனிடம்

b)

ஓட்டைவாயனிடம்

3.

இன்றைய இளையர்கள்முதல் பெரியவர்கள்வரை திரைப்படங்களில் வரும் _______________ காட்சிகளையே அதிகமாக விரும்புகின்றனர்.

a)

இன்ப துன்ப

b)

ஆடல் பாடல்

4.

மனத்தில் நினைத்ததை _______________ பேசுவதால் தோழிகள் அனைவருக்கும் நந்தினியை மிகவும் பிடிக்கும்

a)

ஒளிவுமறைவில்லாமல்

b)

உயர்வு தாழ்வில்லாமல்

5.

தாமஸ் ஆல்வா எடிசன் _______________ மிகக் கடுமையாக உழைத்ததால் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றைக் கண்டுபிடித்தார்.

a)

அன்றும் இன்றும்

b)

அல்லும் பகலும்

6.

பொங்கல் விழாவின்போது ‘குட்டி இந்தியாவில்’ நடைபெற்ற _________________ நிகழ்ச்சிகள் மக்களின் மனத்தைக் கவர்ந்தன.

a)

அன்றும் இன்றும்

b)

ஆடல்பாடல்

7.

அடிக்கடி நண்பர்களிடம் _________________ பேசும் ராமுவை அனைவரும் வெறுத்தனர்

a)

ஏட்டிக்குப் போட்டியாக

b)

கண்மூடித்தனமாக

8.

ராமு _________________ இருந்ததால் அவன் தந்தை தேடி வைத்திருந்த

செல்வத்தை இழந்தான்

a)

ஒட்டைக்கையனாக

b)

ஓட்டைவாயனாக

9.

தன் அண்ணனிடம் _________________ பேசிக் கொண்டிருந்த கலாவை அவள் தாயார் கண்டித்தார்.

a)

உதட்டளவில்

b)

ஏட்டிக்குப்போட்டியாக

10.

நாம் _________________ வசிப்பவர்களுடன் என்றும் ஒற்றுமையுடன்

இருக்க வேண்டும்.

a)

அன்றும் இன்றும்

b)

அக்கம் பக்கத்தில்