Worksheetsஇயற்சொல் மற்றும் திரிசொல்
Total questions: 10
Worksheet time: 18mins
Name
Class
Date
1.
கீழே உள்ள சொற்களில் எவை திரிசொல் வகை சொற்களாகும்?
a)
மண்
b)
ஞமலி
c)
பேசினார்
d)
குக்கல்
2.
கீழே உள்ள சொற்களில் எவை இயற்சொல் வகை சொற்களாகும்?
a)
கிள்ளை
b)
திருடன்
c)
சென்றனர்
d)
அகி
3.
ஒரு பொருளை உணர்த்தும் பல சொற்கள்.
'கிளி'
a)
கோழி
b)
கிள்ளை
c)
அஞ்சுகம்
d)
தத்தை
4.
பல பொருளை உணர்த்தும் ஒரு சொல்
'மதி'
a)
வீரன்
b)
நிலவு
c)
அறிவு
d)
மதித்தல்
5.
கோடிடப்பட்ட சொல் எவ்வகை சொல் ஆகும்?
திருடன் வீட்டில் நுழைந்ததும் ஞமலி குரைத்தது.
a)
இயற்சொல்
b)
திரிசொல்
6.
கோடிடப்பட்ட சொல் எவ்வகை சொல் ஆகும்?
காட்டில் இருந்த அரிமாவை அந்த வேடன் வேட்டையாடினான்.
a)
இயற்சொல்
b)
திரிசொல்
7.
கோடிடப்பட்ட சொல் எவ்வகை சொல் ஆகும்?
திரு. மாதவன் தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிட்டார்.
a)
இயற்சொல்
b)
திரிசொல்
8.
கோடிடப்பட்ட சொல் எவ்வகை சொல் ஆகும்?
மேடையில் கலைஞர் நன்றாகப் பேசினார்.
a)
இயற்சொல்
b)
திரிசொல்
9.
இந்த சொல் எவ்வகை சொல் ஆகும்?
மௌவல்
a)
இயற்சொல்
b)
திரிசொல்
10.
இந்த சொல் எவ்வகை சொல் ஆகும்?
ஆம்பல்
a)
இயற்சொல்
b)
திரிசொல்
100 %
