Font size
Worksheetsதமிழ் தேர்வு 1
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
“கலைகளின் உச்சம் கவிதை அக்கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவதுதான் உத்தமம். அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்று கூறியவர்
பாரதிதாசன்
இந்திரன்
பாரதி
வில்வரத்தினம்
“மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலை நிறுத்தி கொள்கின்றன” என்றவர்
எர்னஸ்ட் காசிரர்
இந்திரன்
வால்ட் விட்மன்
பாப்லோ நெரூபி
மொழிவழியாக ஒன்றை பெயரிட்டு அழைக்க தொடங்கியவுடன் அந்த பொருளின் மீது ________ வருகிறது என இந்திரன் கூறுகிறார்.
இறக்கம்
அதிகாரம்
உணர்ச்சி
மௌனம்
கீழ்க்கண்ட எந்த உடம்பின் செயல்பாடுகள் மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன.
கைகால் அசைவுகள்
தசைநார் சுருக்க அபிநயங்கள்
உதட்டின் அசைவுகள்
விரல் அசைவுகள்
கீழ்க்கண்டவற்றின் சரியான இணையை தேர்ந்தெடு.
திரவ நிலை – அச்சிடப்பட்ட கவிதை
பனிக்கட்டி (திட நிலை) – எழுத்து மொழி
பிருந்து போய்விட்ட பொருள் – பேச்சு மொழி
அனைத்தும்
எழுத்து மொழியை காட்டிலும் ______ உணர்ச்சிக்கு மிக அருகில் உள்ளது.
பேச்சு மொழி
கவிதை
உடல் அசைவுகள்
சைகைகள்
கவிஞனுடைய கவிதை மொழி, அதிக வெளிப்பாட்டு சக்தி கொண்டதாக எப்போது மாறுகிறது?
பேச்சு மொழியை கைவிட்டு இலக்கிய வழக்கிற்கு திரும்பும் போது
பேச்சு மொழியை கைவிட்டு இலக்கண வழக்கிற்கு திரும்பும் போது
இலக்கிய வழக்கை கைவிட்டு இலக்கண வழக்கிற்கு திரும்பும் போது
இலக்கிய வழக்கை கைவிட்டு பேச்சு மொழிக்கு திரும்பும் போது
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து, தவரானதை தேர்வு செய்க :
பேச்சு மொழி எழுத்து மொழியை விட அதிக உணர்ச்சி வெளிப்பாடு உடையது
எழுத்து மொழியில் பேச்சை கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது
எழுத்து என்பது தனக்குத்தானே பேசிக் கொள்கிற பேச்சு
எழுத்து என்பது தன்னை திறந்து கொள்கிற ஒரு செயல்பாடு
பேச்சு மொழியின் போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நன்மை ________ என்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன.
மொழி
அசைவுடன்
எழுத்து
கவிதை
எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவது போல் அமையும் கவிதை ________.
பேச்சு மொழி
எழுத்து மொழி
நேரடி மொழி
மறைமுக வழி
