Worksheetsபேச்சு மொழியும் எழுத்து மொழியும் 7.2
Total questions: 10
Worksheet time: 5mins
பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களின் பெயர் என்ன?
வட்டார மொழி
கிளைமொழி
எழுத்து மொழி
ஒலியின் வரிவடிவம் ----- ஆகும்
பேச்சு
குரல்
எழுத்து
1.மொழியின் முதல்நிலை பேசுதல், …………………. ஆகியனவாகும்.
படித்தல்
கேட்டல்
எழுதுதல்
வரைதல்
3.தமிழின் கிளைமொழிகளில் ஒன்று ………….
உருது
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
உலக வழக்கு என்று கூறப்படுவது எது?
எழுத்து மொழி
பேச்சு மொழி
வட்டார மொழி
இலக்கிய வழக்கு என்று கூறப்படுவது எது?
எழுத்து மொழி
பேச்சு மொழி
வட்டார மொழி
பேச்சுமொழியில் சிந்திப்பதற்கான நேரம்
அதிகம்
மிக மிக அதிகம்
குறைவு
வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பயன்படும் மொழி எது?
வட்டார மொழி
பேச்சு மொழி
எழுத்து மொழி
பேச்சு மொழி சிறப்பாக அமைய ------------- அவசியம்.
எழுத்து
குரல் ஏற்றத்தாழ்வு
பொருள்
இருக்கிறது என்ற சொல்லை,இருக்கு,கீது என பேசுவது----- எனப்படும்.
பேச்சு மொழி
வட்டார மொழி
