wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு -7 ( ஒன்றல்ல இரண்டல்ல)

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

உபகாரி என்பதன் பொருள் யாது?

a)

வள்ளுவர்

b)

வள்ளல்

c)

விள்ளல்

2.

பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

உடுமலை நாராயண கவி

b)

நாமக்கல் கவிஞர்

c)

கம்பர்

3.

முல்லைக்குத் தேர் தந்தவர் யார்?

a)

பாரி

b)

காரி

c)

குமணன்

4.

தமிழ் நாட்டில் வீசும் தென்றலில் _______________மணம் கமழும்.

a)

தேன்

b)

கனி

c)

பொன்

5.

இரண்டு+ அல்ல சேர்த்து எழுதுக

a)

இரண்+அல்ல

b)

இரண்டு+ இல்ல

c)

இரண்டு+ அல்ல

6.

வானில் அகில் கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

இத்தொடர் சரியா! தவறா!

a)

சரி

b)

தவறு

7.

அகம் என்பதன் எதிர்ச் சொல் கூறுக.

a)

அறம்

b)

சிரம்

c)

புறம்

8.

தமிழ் நாட்டின் _________ நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

a)

நன்செய்

b)

புன்செய்

c)

வன்செய்

9.

ஆசிரியரின் பெயர் என்ன?

a)

உலகநாதன்

b)

உடுமலை நாராயண கவி

c)

மருதநாயகம்

10.

பகை வென்ற திறம்பாடும் நூல் எது?

a)

பரிபாடல்

b)

கலம்பகம்

c)

பரணி