wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சினைப்பெயர்

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.
ஒட்டகத்தின் ___________ குளிரைத் தாங்கும்.
a)
தோல்
b)
கால்
c)
வாய்
d)
கண்
2.
ஒட்டகத்தின் முதுகில் _____________ உள்ளது.
a)
காது
b)
கண்
c)
திமில்
d)
மூக்கு
3.
ஒட்டகத்தின் ____________ நீண்ட இமைகள் கொண்டவை.
a)
காதுகள்
b)
கண்கள்
c)
கைகள்
d)
வயிறு
4.
மெல்லிய நான்கு ___________ மணலில் நடக்க உதவுகின்றன.
a)
பற்கள்
b)
நகங்கள்
c)
கைகள்
d)
கால்கள்
5.
தட்டையான ______________ கள்ளிச் செடியைக் கடிக்க உதவுகின்றன.
a)
பற்கள்
b)
கண்கள்
c)
கால்கள்
d)
உதடுகள்
6.
தடித்த ________ உணவு உண்பதற்குப் பாதுகாப்பாக அமைகின்றன.
a)
காதுகள்
b)
உதடுகள்
c)
தோல்
d)
கண்கள்
7.
கிளியின் __________ வளைந்து இருக்கும்.
a)
அலகு
b)
கால்கள்
c)
கண்கள்
d)
இறக்கை
8.
கிளி பார்க்க இரண்டு _________ உள்ளன.

a)
கால்கள்
b)
இறக்கைகள்
c)
காதுகள்
d)
கண்கள்
9.
பச்சை நிற _____________ கிளி பறக்க உதவுகின்றன.
a)
வால்
b)
கைகள்
c)
இறக்கைகள்
d)
கால்கள்
10.
நீரினுள் மீனின் ______ திறந்து இருக்கும்.
a)
வாய்
b)
கண்கள்
c)
செதில்
d)
வால்
11.
மினுமினுக்கும் ________ மீன் உடம்பில் நிறைந்திருக்கும்.
a)
வயி
b)
கண்
c)
வால்
d)
செதில்
12.
மீன் ______ துணையுடன் நீந்தும்.
a)
செதில்
b)
வால்
c)
வாய்
d)
கண்