Worksheetsதமிழ் மொழி பயிற்சி
Total questions: 15
Worksheet time: 11mins
வாழைப்பழம்
ஆப்பிள்
அன்னாசி
மாம்பழம்
பப்பாளி
அன்னாசி
ரம்புத்தான்
முள்நாறி
தாமரை
சூரியகாந்தி
மல்லிகை
செம்பரத்தை
ஆறுவது சினம். இதன் பொருள்.............
கோபம் கொள்ள வேண்டும்.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது
உதவி செய்ய வேண்டும்.
செவ்வகம்
வட்டம்
சதுரம்
உருளை
இந்த செயற்கை ஒலிக்கருவியின் பெயர்..............
வயலின்
சலங்கை
மிருதங்கம்
வீணை
படத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆத்திசூடியைத் தேர்ந்தெடுக.
இயல்வது கரவேல்.
அறஞ்செய விரும்பு.
ஈவது விலக்கேல்.
உடையது விளம்பேல்.
ந,நா,நி,நீ,நு,நூ,நெ,நே,நை,நொ,நோ,_________ ந்.
டௌ
ணௌ
னௌ
நௌ
யார் இவர்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
கொடுக்கப்பட்டுள்ள கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.
அன்னையும் பிதாவும்............................
முதல் தெய்வம்.
நம் கடவுள்.
முன்னறி தெய்வம்.
விளம்பேல்.
ஏற்றம்.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் உள்ள மெய்யெழுத்து யாவை?
ர்,ம்
ற்,ம்
ஏ,ம்
ற்,ஏ
வல்லினம்
க,ச,ட,த,ப,ற
ங,ஞ,ண,ந,ம,ன
ய,ர,ல,வ,ழ,ள
வல்லின மெய்யெழுத்துக் கொண்ட சொல் எது?
கட்டை
தங்கம்
ஒன்பது
கண்
வளையல்
இரும்பு
பொம்மை
காந்தம்
எண்ணெழுத் திகழேல்.
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்.
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
